மூடுக

பொது சுகாதார துறையில் ஒப்பந்த அடிப்படையில் தகவல் மேலாளர் மற்றும் ஆய்வக உதவியாளர் பணியிடம் நிரப்புதல்

15 வயது நிரம்பியும் பெயருடன் கூடிய பிறப்பு சான்று பெறாதோர் பெயருடன் கூடிய சான்று பெற கடைசி வாய்ப்பு. இச்சலுகை டிசம்பர் 2024 வரை மட்டுமே. உடனே விரைவீர்.

தேர்தல் செய்தி வெளியீடு

“மீண்டும் மஞ்சப்பை” விருது

“நாட்டின் வடிவம்”

கன்னியாகுமரி மாவட்டத்தில் நில / உப்பள குத்தகை வழங்கப்பட்டுள்ள விவரங்கள்

கிராம ஊராட்சியில் பொது மக்கள் தாங்களே இணையவழியில் வரித்தொகையினை செலுத்தும் முறை

நிர்வாக அனுமதி – 15வது மத்திய நிதி ஆணையத்தின் கீழ் வழங்கப்பட்ட விவரங்கள்

கன்னியாகுமரி மாவட்ட அதிகாரப்பூர்வ சுற்றுலா இணையதள இணைப்பு

ம. கா. தே. ஊ. வே. உ. தி 2020-21 & 2021-22 நிதி ஆண்டிற்கான சமூக தணிக்கை 2022-23 நிதியாண்டில் செயல்பாடுகளுக்கான அட்டவணை

2004 -ம் வருடம் முதல் 2020-ம் வருடம் வரை திருத்தியமைக்கைப் பட்ட துணை வட்டாச்சியர் பட்டியல்

 

 

 

மாவட்டம் பற்றி

கன்னியாகுமரி தமிழ்நாட்டில் உள்ள ஒரு மிக சிறிய மாவட்டமாகும். பரப்பளவில் மிகச்சிறிய (1672 சதுர கி.மீ) மாவட்டமாக இருந்தாலும் மக்கள் அடா்த்தியில் சென்னைக்கு அடுத்து இரண்டாம் இடம் வகிக்கிறது. கல்வியறிவில் தமிழ்நாட்டில் முதல் மாவட்டமாக விளங்குகிறது. இடவடிவமைப்பில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்து கன்னியாகுமரி வேறுபட்டு நிற்கிறது. உலகத்தில் இங்கு மட்டுமே சூரியன் உதயத்தினையும், சூரியன் மறைவினையும் ஒரே இடத்தில் பார்க்கும் வடிவமைப்பை பெற்றுள்ளது.

இம்மாவட்டமானது மூன்று பக்கங்களிலும் 71.5 கி.மீ நீளம் கடல்களால் சூழ்ந்துள்ளது. இந்த சிறிய மாவட்டமானது, நீண்ட நெல் வயல்களினாலும், தென்னந்தோப்புகளாலும், ரப்பா் தோட்டங்களாலும், அரிய வகை காடுகள், அரிய வகை மணல்தாதுக்களை கொண்ட மேற்கு கடற்கரை மற்றும் எழில்மிகு மேற்குத்தொடா்ச்சி மலை பிரதேசங்களால் சூழப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க

collector sir
திரு.பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியர்

மாவட்ட விவரங்கள்

பொது

மாவட்டம் : கன்னியாகுமரி

தலையகம் : நாகர்கோவில்

மாநிலம் : தமிழ்நாடு

பரப்பளவு : 1672 ச.கி.மீ

மக்கள் தொகை

மொத்தம் : 18,70,374

ஆண்கள் : 9,26,345

பெண்கள் : 9,44,029

நகர்ப்புற மக்கள் : 15,39,802

கிராமப்புற மக்கள் : 3,30,572

மக்கள் அடர்த்தி : 1119/கி.மீ