| வ .எண் | பெயர் | மொத்த எண்ணிக்கை |
|---|---|---|
| 1 | ஊராட்சி ஒன்றியங்கள் | 9 |
| 2 | கிராம ஊராட்சிகள் | 95 |
ஊராட்சி ஒன்றியங்கள்(9):
| வ .எண் | ஊராட்சி ஒன்றியத்தின் பெயர் |
|---|---|
| 1 | அகஸ்தீஸ்வரம் |
| 2 | தோவாளை |
| 3 | இராஜாக்கமங்கலம் |
| 4 | குருந்தன்கோடு |
| 5 | தக்கலை |
| 6 | திருவட்டார் |
| 7 | கிள்ளியூர் |
| 8 | முஞ்சிறை |
| 9 | மேல்புறம் |
கிராம ஊராட்சிகள் (95):
| வ .எண் | ஊராட்சி ஒன்றியத்தின் பெயர் | கிராம ஊராட்சியின் பெயர் |
|---|---|---|
| 1 | அகஸ்தீஸ்வரம் | இரவிபுதூர் |
| 2 | அகஸ்தீஸ்வரம் | கோவளம் |
| 3 | அகஸ்தீஸ்வரம் | குலசேகரபுரம் |
| 4 | அகஸ்தீஸ்வரம் | கரும்பாட்டூர் |
| 5 | அகஸ்தீஸ்வரம் | லீபுரம் |
| 6 | அகஸ்தீஸ்வரம் | மகாராஜபுரம் |
| 7 | அகஸ்தீஸ்வரம் | வடக்கு தாமரைகுளம் |
| 8 | அகஸ்தீஸ்வரம் | நல்லூர் |
| 9 | அகஸ்தீஸ்வரம் | பஞ்சலிங்கபுரம் |
| 10 | அகஸ்தீஸ்வரம் | இராமபுரம் |
| 11 | அகஸ்தீஸ்வரம் | சுவாமிதோப்பு |
| 12 | அகஸ்தீஸ்வரம் | தேரேகால்புதூர் |
| 13 | தோவாளை | அருமநல்லூர் |
| 14 | தோவாளை | பீமநகரி |
| 15 | தோவாளை | தெரிசனம்கோப்பு |
| 16 | தோவாளை | ஈசாந்திமங்கலம் |
| 17 | தோவாளை | செண்பகராமன் புதூர் |
| 18 | தோவாளை | இறச்சகுளம் |
| 19 | தோவாளை | ஞாலம் |
| 20 | தோவாளை | காட்டுப்புதூர் |
| 21 | தோவாளை | மாதவலாயம் |
| 22 | தோவாளை | கடுக்கரை |
| 23 | தோவாளை | சகாயநகர் |
| 24 | தோவாளை | தடிக்காரன்கோணம் |
| 25 | தோவாளை | தெள்ளாந்தி |
| 26 | தோவாளை | திருப்பதிசாரம் |
| 27 | தோவாளை | தோவாளை |
| 28 | தோவாளை | திடல் |
| 29 | இராஜாக்கமங்கலம் | ஆத்திக்காட்டுவிளை |
| 30 | இராஜாக்கமங்கலம் | எள்ளுவிளை |
| 31 | இராஜாக்கமங்கலம் | கேசவன்புத்தன் துறை |
| 32 | இராஜாக்கமங்கலம் | கனியாகுளம் |
| 33 | இராஜாக்கமங்கலம் | மேலகிருஷ்ணன் புதூர் |
| 34 | இராஜாக்கமங்கலம் | மணக்குடி |
| 35 | இராஜாக்கமங்கலம் | புத்தேரி |
| 36 | இராஜாக்கமங்கலம் | பறக்கை |
| 37 | இராஜாக்கமங்கலம் | பள்ளம்துறை |
| 38 | இராஜாக்கமங்கலம் | இராஜாக்கமங்கலம் |
| 39 | இராஜாக்கமங்கலம் | மேலசங்கரன் குழி |
| 40 | இராஜாக்கமங்கலம் | தர்மபுரம் |
| 41 | குருந்தன்கோடு | கக்கோட்டுதலை |
| 42 | குருந்தன்கோடு | கட்டிமாங்கோடு |
| 43 | குருந்தன்கோடு | குருந்தன்கோடு |
| 44 | குருந்தன்கோடு | முட்டம் |
| 45 | குருந்தன்கோடு | நெட்டாங்கோடு |
| 46 | குருந்தன்கோடு | சைமன் காலனி |
| 47 | குருந்தன்கோடு | தலக்குளம் |
| 48 | குருந்தன்கோடு | தென்கரை |
| 49 | குருந்தன்கோடு | வெள்ளிசந்தை |
| 50 | தக்கலை | கல்குறிச்சி |
| 51 | தக்கலை | அத்திவிளை |
| 52 | தக்கலை | சடையமங்கலம் |
| 53 | தக்கலை | முத்தலக்குறிச்சி |
| 54 | தக்கலை | மருதூர்குறிச்சி |
| 55 | தக்கலை | நுள்ளிவிளை |
| 56 | தக்கலை | திக்கணங்கோடு |
| 57 | திருவட்டார் | அயக்கோடு |
| 58 | திருவட்டார் | அருவிக்கரை |
| 59 | திருவட்டார் | பாலமோர் |
| 60 | திருவட்டார் | செறுகோல் |
| 61 | திருவட்டார் | சுருளகோடு |
| 62 | திருவட்டார் | கண்ணனூர் |
| 63 | திருவட்டார் | குமரன்குடி |
| 64 | திருவட்டார் | ஏற்றக்கோடு |
| 65 | திருவட்டார் | பேச்சிப்பாறை |
| 66 | திருவட்டார் | காட்டாத்துறை |
| 67 | கிள்ளியூர் | கொல்லஞ்சி |
| 68 | கிள்ளியூர் | முள்ளங்கினாவிளை |
| 69 | கிள்ளியூர் | மத்திக்கோடு |
| 70 | கிள்ளியூர் | மிடாலம் |
| 71 | கிள்ளியூர் | நட்டாலம் |
| 72 | கிள்ளியூர் | பாலூர் |
| 73 | கிள்ளியூர் | திப்பிறமலை |
| 74 | கிள்ளியூர் | இனயம்புத்தன்துறை |
| 75 | முஞ்சிறை | அடைக்காகுழி |
| 76 | முஞ்சிறை | சூழால் |
| 77 | முஞ்சிறை | குளப்புரம் |
| 78 | முஞ்சிறை | மங்காடு |
| 79 | முஞ்சிறை | முஞ்சிறை |
| 80 | முஞ்சிறை | நடைக்காவு |
| 81 | முஞ்சிறை | தூத்தூர் |
| 82 | முஞ்சிறை | வாவறை |
| 83 | முஞ்சிறை | விளாத்தூறை |
| 84 | முஞ்சிறை | பைங்குளம் |
| 85 | முஞ்சிறை | மெதுகும்மல் |
| 86 | மேல்புறம் | தேவிக்கோடு |
| 87 | மேல்புறம் | மலையடி |
| 88 | மேல்புறம் | மாங்கோடு |
| 89 | மேல்புறம் | மருந்தங்கோடு |
| 90 | மேல்புறம் | மஞ்சாலுமூடு |
| 91 | மேல்புறம் | முழுக்கோடு |
| 92 | மேல்புறம் | புலியூர்சாலை |
| 93 | மேல்புறம் | வன்னியூர் |
| 94 | மேல்புறம் | வெள்ளாங்கோடு |
| 95 | மேல்புறம் | விளவங்கோடு |