மூடுக

புதியவை

படங்கள் ஏதும்  இல்லை

தேர்தல் விழிப்புணர்வு- மாநில அளவில் தேர்தல்கள் தொடர்பான இணையவழி போட்டிகள் மற்றும் தேர்தல் தொடர்பான குறும்படம் மற்றும் தேர்தல் பாடல்கள் போன்றவைகளை தயாரிக்கும் பொருட்டு ஆர்வமுள்ள ஊடக நிறுவனங்கள் /தனிநபரிடமிருந்து விலைப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன

வெளியிடப்பட்ட நாள்: 04/11/2020

தேர்தல் விழிப்புணர்வு- மாநில அளவில் தேர்தல்கள் தொடர்பான இணையவழி போட்டிகள் மற்றும் தேர்தல் தொடர்பான குறும்படம் மற்றும் தேர்தல் பாடல்கள் போன்றவைகளை தயாரிக்கும் பொருட்டு ஆர்வமுள்ள ஊடக நிறுவனங்கள் /தனிநபரிடமிருந்து விலைப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு 31-08-2020 திங்கள்கிழமை உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவு விடப்பட்டு உள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 26/08/2020

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு 31-08-2020 திங்கள்கிழமை உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவு விடப்பட்டு உள்ளது

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தினக்கூலி பணியாளர்களுக்கு 2020-2021 ஆம் நிதியாண்டிற்கான புதிய தினக்கூலி விபரங்கள்

வெளியிடப்பட்ட நாள்: 15/07/2020

தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்துவரும் பணியாளர்களுக்கு 2020-2021 ஆம் நிதியாண்டிற்கான நிர்ணயம் செய்யப்பட்ட புதிய தினக்கூலி விபரங்கள்

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட அளவிலான சுற்றுசூழல் குழு உறுப்பினர்களின் கூட்ட நடவடிக்கைகள் – 28/02/2020 மற்றும் மாவட்ட சுற்றுசூழல் திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 21/05/2020

மாவட்ட அளவிலான சுற்றுசூழல் குழு உறுப்பினர்களின் கூட்ட நடவடிக்கைகள் – 28/02/2020 மற்றும் மாவட்ட சுற்றுசூழல் திட்டம்

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைளை மீறுபவர்கள்மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் எச்சரிக்கை

வெளியிடப்பட்ட நாள்: 31/03/2020

கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைளை மீறுபவர்கள்மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் எச்சரிக்கை

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 27/02/2020 அன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தின் விவரம்

வெளியிடப்பட்ட நாள்: 19/03/2020

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 27/02/2020 அன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தின் விவரம்

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 30/01/2020 அன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தின் விவரம்

வெளியிடப்பட்ட நாள்: 13/03/2020

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 30/01/2020 அன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தின் விவரம்

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கன்னியாகுமரி மாவட்டத்தில் மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோயில் மாசிக்கொடை விழாவினை முன்னிட்டு 10.03.2020 (செவ்வாய்கிழமை)உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவு விடப்பட்டு உள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 04/03/2020

கன்னியாகுமரி மாவட்டத்தில் மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோயில் மாசிக்கொடை விழாவினை முன்னிட்டு 10.03.2020 (செவ்வாய்கிழமை)உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவு விடப்பட்டு உள்ளது இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஜீன் 13.06.2020 அன்று வேலை நாளாக இருக்கும்

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஷேக் பீர் முகம்மது சாகிப் ஓலியுல்லாஹ்(ராலி) ஆண்டு விழாவை முன்னிட்டு 09.03.2020 (திங்கள்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவு விடப்பட்டு உள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 04/03/2020

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஷேக் பீர் முகம்மது சாகிப் ஓலியுல்லாஹ்(ராலி) ஆண்டு விழாவை முன்னிட்டு 09.03.2020 (திங்கள்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவு விடப்பட்டு உள்ளது இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மே 09.05.2020 அன்று வேலை நாளாக இருக்கும்

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மீன்பிடி துறைமுகங்கள் / மீன்பிடி இறங்குதளங்களில் மூடியுடன் கூடிய குப்பைத்தொட்டிகள் மற்றும் உயர் அழுத்த தண்ணீர் ஏற்றும் இயந்திரங்கள் கொள்முதல் செய்தல்

வெளியிடப்பட்ட நாள்: 27/02/2020

மீன்பிடி துறைமுகங்கள் / மீன்பிடி இறங்குதளங்களில் மூடியுடன் கூடிய குப்பைத்தொட்டிகள் மற்றும் உயர் அழுத்த தண்ணீர் ஏற்றும் இயந்திரங்கள் கொள்முதல் செய்தல்

மேலும் பல