மூடுக

அடைவது எப்படி

கன்னியாக்குமரி வந்து சேரும் பயண வழி:

வான்வழி
வான்வழி:

திருவனந்தபுரம் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து கன்னியாக்குமரி 110 கி.மீ. தொலைவில் உள்ளது. மாவட்டத்தின் தலைமையிடம் நாகர்கோவில் 90 கி மீ தூரத்தில் உள்ளது. ஒரு சில விமான சேவைகளுடன் இயங்கும் தூத்துக்குடி விமான நிலையம் கன்னியாகுமரியிலிருந்து 105 கி.மீ தொலைவில் உள்ளது.

இரயில் வழி

இரயில் வழி :

கன்னியாகுமரி / நாகர்கோவிலில் இரயில் சந்திப்பு உள்ளது. திருவனந்தபுரம் கோட்ட தலைமையிடமாகும்.

சாலை வழி

சாலை வழி

தேசிய நெடுஞ்சாலை NH7 (வடக்கு-தெற்கு), மற்றும் மாநில நெடுஞ்சாலையும் கன்னியாகுமரியில் சந்திக்கின்றன . வடசேரி பேருந்து நிலையம் மற்றும் அண்ணா பேருந்து நிலையம் ஆகியன நாகர்கோயிலில் உள்ள முக்கியமான இரண்டு பேருந்து நிலையங்கள் ஆகும்
கன்னியாகுமரி அனைத்து முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது