ஊடக வெளியீடுகள்

படங்கள் ஏதும்  இல்லை

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு முந்தைய நாளான கிறிஸ்துமஸ் ஈவ் 24-12-2018 அன்று உள்ளூர் வழங்கி உத்தரவு விடப்பட்டு உள்ளது .

வெளியிடப்பட்ட நாள்: 13/12/2018

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு முந்தைய நாளான கிறிஸ்துமஸ் ஈவ் 24-12-2018 அன்று உள்ளூர் வழங்கி உத்தரவு விடப்பட்டு உள்ளது . இதற்கு ஈடாக  ஜனவரி 19-01-2019 , மூன்றாவது சனிக்கிழமை அன்று வேலை நாளாக இருக்கும் . மேலும் வாசிக்க ..

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலைய ஸ்வாமி தேரோட்டத்தை முன்னிட்டு 22-12-2018 சனிக்கிழமை உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவு விடப்பட்டு உள்ளது .

வெளியிடப்பட்ட நாள்: 13/12/2018

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலைய ஸ்வாமி தேரோட்டத்தை முன்னிட்டு 22-12-2018 சனிக்கிழமை அன்று இயங்கும் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவு விடப்பட்டு உள்ளது . இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஜனவரி 12-01-2019 அன்று வேலை நாளாக இருக்கும் . மேலும் வாசிக்க ..  

மேலும் பல
spcgdpphysicalll

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 10/12/2018

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் மேலும்…

மேலும் பல
pho01exphition_collr

புகைப்படக் கண்காட்சி

வெளியிடப்பட்ட நாள்: 10/12/2018

புகைப்படக் கண்காட்சி மேலும்…

மேலும் பல
freebicycle01distrubute

விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா

வெளியிடப்பட்ட நாள்: 08/12/2018

விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா மேலும்…

மேலும் பல
Flag01day

முன்னாள் படை வீரர் கொடிநாள்

வெளியிடப்பட்ட நாள்: 07/12/2018

முன்னாள் படை வீரர் கொடிநாள் மேலும்…

மேலும் பல
WorldAids02Day

உலக எய்ட்ஸ் தினம்

வெளியிடப்பட்ட நாள்: 06/12/2018

உலக எய்ட்ஸ் தினம் மேலும்…

மேலும் பல
High level04meet

வளர்ச்சி திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்து மாவட்ட அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 05/12/2018

வளர்ச்சி திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்து மாவட்ட அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மேலும்…  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தூய சவேரியார் பேராலய பெருந்திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 03/12/2018 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

வெளியிடப்பட்ட நாள்: 27/11/2018

தூய சவேரியார் பேராலய பெருந்திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 03/12/2018 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை – மேலும் வாசிக்க 

மேலும் பல
Tourism03Develop

சுற்றுலா வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்

வெளியிடப்பட்ட நாள்: 17/11/2018

சுற்றுலா வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார் மேலும்…  

மேலும் பல