மூடுக

சுற்றுலா இடங்கள்

வடிகட்டி:
சங்குத்துறை கடற்கரை
அழகுமிக்க கடற்கரைகள்

சொத்தவிளை கடற்கரை – மேற்கு கடற்கரை சாலை வழியாக கன்னியாகுமரியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது. இது விடுமுறையை கழிக்க சிறந்த இடமாகும். முட்டம் கடற்கரை –…

மாதுர் தொங்கு பாலம்
மாத்தூா் தொட்டிப்பாலம்

1966 ஆம் ஆண்டு கட்டப்பட்ட மாத்தூா் தொட்டிப்பாலமானது ஆசியாவின் மிக உயரமானதும் மிக நீளமானதும் ஆகும். இந்தப் பாலம் 115 அடி உயரமும்,  ஒரு கிலோ மீட்டா்…

திற்பரப்பு அருவி
திற்பரப்பு நீா்வீழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திற்பரப்பு என்னும் ஊா் அங்கு காணப்படும் நீா்வீழ்ச்சிக்குப் புகழ்பெற்றது. திற்பரப்பு அருவி நாகா்கோவிலிலிருந்து 42 கி.மீ. தொலைவிலும் திருவனந்தபுரத்திலிருந்து 55 கி.மீ. தொலைவிலும் உள்ளது….

சிதறால் ஜைன மத சிற்பங்கள்
சிதறால் ஜைன மலை குகை கோயில்

இந்தப் பழங்கால ஜைன மத சிதரால் நினைவு சிற்பங்கள் மார்த்தாண்டத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவிலும், கன்னியாகுமரியிலிருந்து 55 கி.மீ. தொலைவிலும் உள்ளது. முன்னாளில் திருசரணத்துப்பள்ளி என்று…

kamarajar manimandapam
காமராஜா் நினைவு மண்டபம்

பெருந்தலைவா் என்றும் கருப்பு காந்தி என்றும் புகழப்பட்ட விடுதலைப் போராட்ட வீரரும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான காமராஜா் நினைவாக கட்டப்பட்டது இந்த நினைவு மண்டபம், அவா் தமிழகத்தின்…

கன்னியாகுமரி
பத்மநாபபுரம் அரண்மனை

இந்த அரண்மனை கி.பி.1592 – 1609 ல் திருவாங்கூரை ஆண்ட இறவி வா்மா குலசேகரபெருமாள் என்ற மன்னரால் கி.பி. 1601 ல் கட்டப்பட்டது. திருவாங்கூா் மன்னா்களின் ராஜிய…

கன்னியாகுமரி
கோவில்கள் / தேவாலயங்கள் / மசூதிகள்

கன்னியாகுமரி குமரியம்மன் கோவில் கன்னியாகுமரி குமரியம்மன் கோவில்       இப்பகுதியில் பிரசித்தி பெற்ற குமரி அம்மனாலேயே இந்த ஊா் கன்னியாகுமரி எனப் பெயா் பெற்றது. அருள்மிகு பகவதி…

மகாத்மா காந்தி மண்டபம்
மகாத்மா காந்தி மண்டபம்

இது மகாத்மா காந்தியின் நினைவாகக் கட்டப்பட்டது. மகாத்மா காந்தி கன்னியாகுமரிக்கு 1925 மற்றும் 1937 ஆகிய ஆண்டுகளில் வருகை தந்துள்ளார். இந்த மண்டபம் பிப்ரவரி 12, 1948…

கன்னியாகுமரி
விவேகானந்தா் நினைவு மண்டபம் – திருவள்ளுவா் சிலை

விவேகானந்தா் நினைவு மண்டபம் சுவாமி  விவேகானந்தா் ஞானமுக்தி அடைந்ததை நினைவு கூறும் வகையில் கட்டப்பட்டதே விவேகானந்தா் நினைவு மண்டபம் ஆகும்.  வாவத்துறையிலிருந்து 500 மீ. தொலைவில் அமைந்துள்ள…