• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடுக

புதியவை

படங்கள் ஏதும்  இல்லை

ஜனவரி 2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்ட நடவடிக்கைகள்

வெளியிடப்பட்ட நாள்: 08/01/2025

ஜனவரி 2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்ட நடவடிக்கைகள்

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட சுகாதார சங்கம் மூலமாக தற்காலிக பணியிடங்களை நிரப்புதல்

வெளியிடப்பட்ட நாள்: 06/01/2025

மாவட்ட சுகாதார சங்கம் மூலமாக தற்காலிக பணியிடங்களை நிரப்புதல்

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல் நாள் “கிறிஸ்துமஸ் ஈவ்” முன்னிட்டு 24.12.2024 (செவ்வாய் கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 16/12/2024

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல் நாள் “கிறிஸ்துமஸ் ஈவ்” முன்னிட்டு 24.12.2024 (செவ்வாய் கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பிப்ரவரி 28.12.2024 அன்று வேலை நாளாக இருக்கும்

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

நவம்பர் 2024 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்ட நடவடிக்கைகள்

வெளியிடப்பட்ட நாள்: 29/11/2024

நவம்பர் 2024 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்ட நடவடிக்கைகள்  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு 03-12-2024 செவ்வாய் கிழமை உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 18/11/2024

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு 03-12-2024 செவ்வாய் கிழமை உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு டிசம்பர் 14-12-2024 அன்று வேலை நாளாக இருக்கும்

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கன்னியாகுமரி மாவட்டம், இணை இயக்குநர் நலப்பணிகள் அலுவலக கட்டுப்பாட்டில் மாவட்ட சுகாதார சங்கத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து பின்வரும் காலிபணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வெளியிடப்பட்ட நாள்: 05/11/2024

அக்டோபர் 2024 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்ட நடவடிக்கைகள்

வெளியிடப்பட்ட நாள்: 05/11/2024

அக்டோபர் 2024 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்ட நடவடிக்கைகள்

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு ஒப்பந்த அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து பின்வரும் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 07/10/2024

கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு ஒப்பந்த அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து பின்வரும் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கன்னியாகுமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக கட்டுப்பாட்டிலுள்ள பெருந்தலைவர் காமராஜர் மணி மண்டபத்தில் காலியாகவுள்ள ஒரு நூலகர் மற்றும் காப்பாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வெளியிடப்பட்ட நாள்: 03/10/2024

கன்னியாகுமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக கட்டுப்பாட்டிலுள்ள பெருந்தலைவர் காமராஜர் மணி மண்டபத்தில் காலியாகவுள்ள ஒரு நூலகர் மற்றும் காப்பாளர் பணியிடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் பல