மூடுக

புதியவை

படங்கள் ஏதும்  இல்லை

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு 04-12-2023 திங்கட்கிழமை அன்று உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.

வெளியிடப்பட்ட நாள்: 28/11/2023

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு 04-12-2023 திங்கட்கிழமை அன்று உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது. இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு டிசம்பர் 16-12-2023 (மூன்றாவது சனிக்கிழமை ) அன்று வேலை நாளாக இருக்கும்  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

நவம்பர் 2023 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்ட நடவடிக்கைகள்

வெளியிடப்பட்ட நாள்: 27/11/2023

நவம்பர் 2023 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்ட நடவடிக்கைகள்

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

அக்டோபர் 2023 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்ட நடவடிக்கைகள்

வெளியிடப்பட்ட நாள்: 30/10/2023

அக்டோபர் 2023 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்ட நடவடிக்கைகள்

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்த நாளை முன்னிட்டு 01.11.2023 (புதன் கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 22/10/2023

கன்னியாகுமரிமாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்த நாளை முன்னிட்டு 01.11.2023 (புதன் கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு நவம்பர் 09.12.2023 அன்று வேலை நாளாக இருக்கும்  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

இந்திய செஞ்சிலுவை சங்கத்திற்கான தேர்தல் அறிவிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 06/10/2023

இந்திய செஞ்சிலுவை சங்கத்திற்கான தேர்தல் அறிவிப்பு

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

ஆப்தமித்ரா

வெளியிடப்பட்ட நாள்: 03/10/2023

ஆப்தமித்ரா

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

முதல் நிலை மீட்பாளர்

வெளியிடப்பட்ட நாள்: 03/10/2023

முதல் நிலை மீட்பாளர்

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு , ஓணம் பண்டிகை தினத்தினை முன்னிட்டு 29.08.2023 (செவ்வாய் கிழமை) ) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 18/08/2023

கன்னியாகுமரி மாவட்டம், ஓணம் திருநாளினை முன்னிட்டு 29.08.2023 (செவ்வாய் கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு செப்டம்பர் 23.09.2023 அன்று வேலை நாளாக இருக்கும்  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆடி அமாவாசை மற்றும் குழித்துறை நகராட்சியால் நடத்தப்படும் வாவுபலி கொண்டாட்டத்தினை முன்னிட்டு 16.08.2023 (புதன் கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 07/08/2023

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆடி அமாவாசை மற்றும் குழித்துறை நகராட்சியால் நடத்தப்படும் வாவுபலி கொண்டாட்டத்தினை முன்னிட்டு 16.08.2023 (புதன் கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு செப்டம்பர் 09.09.2023 அன்று வேலை நாளாக இருக்கும்  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

நாகர்கோவில் துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணியிடம் நிரப்புதல்

வெளியிடப்பட்ட நாள்: 13/07/2023

நாகர்கோவில் துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணியிடம் நிரப்புதல்

மேலும் பல