புதியவை

படங்கள் ஏதும்  இல்லை

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு 03-12-2025 புதன்கிழமை உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 02/12/2025

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு 03-12-2025 புதன்கிழமை உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு டிசம்பர் 06-12-2025 அன்று வேலை நாளாக இருக்கும்

படங்கள் ஏதும்  இல்லை

டிசம்பர் 2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்ட நடவடிக்கைகள்

வெளியிடப்பட்ட நாள்: 01/12/2025

டிசம்பர் 2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்ட நடவடிக்கைகள்

படங்கள் ஏதும்  இல்லை

பசுமை சாம்பியன் விருது 2025

வெளியிடப்பட்ட நாள்: 29/11/2025

பசுமை சாம்பியன் விருது 2025  

படங்கள் ஏதும்  இல்லை

மஞ்சப்பை விருது 2025 – 2026

வெளியிடப்பட்ட நாள்: 29/11/2025

மஞ்சப்பை விருது 2025 – 2026  

படங்கள் ஏதும்  இல்லை

சமூக நீதி (பள்ளி மாணவியர்) – அழகப்பபுரம் – மாணவியர் சேர்க்கை (2025 – 2026)

வெளியிடப்பட்ட நாள்: 17/10/2025

சமூக நீதி (பள்ளி மாணவியர்) – அழகப்பபுரம் – மாணவியர் சேர்க்கை (2025 – 2026)

படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட சமூகநல அலுவலகத்தில்(DHEW) பல்நோக்கு பணியாளர் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புதல்

வெளியிடப்பட்ட நாள்: 14/10/2025

மாவட்ட சமூகநல அலுவலகத்தில்(DHEW) பல்நோக்கு பணியாளர் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புதல்  

படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட சுகாதார சங்கம் மூலமாக தற்காலிக பணியிடங்களை நிரப்புதல்

வெளியிடப்பட்ட நாள்: 13/10/2025

மாவட்ட சுகாதார சங்கம் மூலமாக தற்காலிக பணியிடங்களை நிரப்புதல்

படங்கள் ஏதும்  இல்லை

கன்னியாகுமரி மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலகில் காலியாக உள்ள கிராம ஊராட்சி செயலா் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புதல்

வெளியிடப்பட்ட நாள்: 10/10/2025

கன்னியாகுமரி மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலகில் காலியாக உள்ள கிராம ஊராட்சி செயலா் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புதல்

படங்கள் ஏதும்  இல்லை

செப்டம்பர் 2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்ட நடவடிக்கைகள்

வெளியிடப்பட்ட நாள்: 29/09/2025

செப்டம்பர் 2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்ட நடவடிக்கைகள்

படங்கள் ஏதும்  இல்லை

கன்னியாகுமரி மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலகில் ஒன்றியத் தலைப்பின் கீழ் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர், அலுவலக உதவியாளர், பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புதல்

வெளியிடப்பட்ட நாள்: 02/09/2025

கன்னியாகுமரி மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலகில் ஒன்றியத் தலைப்பின் கீழ் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர், அலுவலக உதவியாளர், பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புதல்