புதியவை
ஒப்பந்த அடிப்படையில் பல்நோக்கு சுகாதார பணியாளர் மற்றும் இடைநிலை சுகாதார பணியாளர் பணிநியமனத்திற்கான அறிவிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 11/12/2021ஒப்பந்த அடிப்படையில் பல்நோக்கு சுகாதார பணியாளர் மற்றும் இடைநிலை சுகாதார பணியாளர் பணிநியமனத்திற்கான அறிவிப்பு
இளைஞர் நீதிக்குழுமத்தில் சமூகநல உறுப்பினர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 11/12/2021இளைஞர் நீதிக்குழுமத்தில் சமூகநல உறுப்பினர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
கன்னியாகுமரி மாவட்டத்தில் கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு 03-12-2021 வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவு விடப்பட்டு உள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 26/11/2021கன்னியாகுமரி மாவட்டத்தில் கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு 03-12-2021 வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவு விடப்பட்டு உள்ளது இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு டிசம்பர் 11-12-2021 (இரண்டாவது சனிக்கிழமை ) அன்று வேலை நாளாக இருக்கும்
கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்த நாளினை முன்னிட்டு 01.11.2021 (திங்கட்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 27/10/2021கன்னியாகுமரிமாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்த நாளினை முன்னிட்டு 01.11.2021 (திங்கட்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு நவம்பர் 13.11.2021 அன்று வேலை நாளாக இருக்கும்
குழந்தைகள் நலக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 20/09/2021குழந்தைகள் நலக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தில் பாதுகாப்பு அலுவலர்,சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் மற்றும் புறத்தொடர்பு பணியாளர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 03/09/2021மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தில் பாதுகாப்பு அலுவலர்,சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் மற்றும் புறத்தொடர்பு பணியாளர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
கன்னியாகுமரி மாவட்டம், ஓணம் திருநாளினை முன்னிட்டு 21.08.2021(சனிக்கிழமை) ) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 20/08/2021கன்னியாகுமரி மாவட்டம், ஓணம் திருநாளினை முன்னிட்டு 21.08.2021(சனிக்கிழமை) ) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு செப்டம்பர் 11.09.2021 அன்று வேலை நாளாக இருக்கும்
கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் நலக்குழுவில் தலைவர்/உறுப்பினர் பதவிக்கான விண்ணப்பம்
வெளியிடப்பட்ட நாள்: 12/08/2021கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் நலக்குழுவில் தலைவர்/உறுப்பினர் பதவிக்கான விண்ணப்பம்
குழந்தைகள் நலக்குழு,கன்னியாகுமரி மாவட்டம் – உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் – பணியிடம்
வெளியிடப்பட்ட நாள்: 09/07/2021குழந்தைகள் நலக்குழு,கன்னியாகுமரி மாவட்டம் – உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் – பணியிடம்
தினக்கூலி நிர்ணயம் (2021 – 2022)
வெளியிடப்பட்ட நாள்: 02/07/2021தினக்கூலி நிர்ணயம் (2021 – 2022)