புதியவை

படங்கள் ஏதும்  இல்லை

தினக்கூலி நிர்ணயம் (2021 – 2022)

வெளியிடப்பட்ட நாள்: 02/07/2021

தினக்கூலி நிர்ணயம் (2021 – 2022)

படங்கள் ஏதும்  இல்லை

கன்னியாகுமரி மாவட்டம்,மஹா சிவராத்திரியினை முன்னிட்டு 11.03.2021(வியாழன் கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 03/03/2021

கன்னியாகுமரி மாவட்டம்,மஹா சிவராத்திரியினை முன்னிட்டு 11.03.2021(வியாழன் கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மார்ச் 24-04-2021 அன்று வேலை நாளாக இருக்கும்

படங்கள் ஏதும்  இல்லை

கன்னியாகுமரி மாவட்டம்,மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோயில் மாசிக்கொடை விழாவினை முன்னிட்டு 09-03-2021 (செவ்வாய்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 03/03/2021

கன்னியாகுமரி மாவட்டம்,மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோயில் மாசிக்கொடை விழாவினை முன்னிட்டு 09-03-2021 (செவ்வாய்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஏப்ரல் 10-04-2021 அன்று வேலை நாளாக இருக்கும்

படங்கள் ஏதும்  இல்லை

கன்னியாகுமரி மாவட்டத்தில் அய்யா வைகுண்ட சாமி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 04-03-2021 வியாழக்கிழமை உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவு விடப்பட்டு உள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 02/03/2021

கன்னியாகுமரி மாவட்டத்தில் அய்யா வைகுண்ட சாமி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 04-03-2021 வியாழக்கிழமை உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவு விடப்பட்டு உள்ளது இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மார்ச் 27-03-2021 அன்று வேலை நாளாக இருக்கும்

படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட புள்ளியியல் அறிக்கை 2019 – 2020

வெளியிடப்பட்ட நாள்: 10/12/2020
படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட விவரம் 2017

வெளியிடப்பட்ட நாள்: 09/06/2018
படங்கள் ஏதும்  இல்லை

பேரிடர் மேலாண்மை திட்டம் 2017

வெளியிடப்பட்ட நாள்: 14/05/2018
படங்கள் ஏதும்  இல்லை

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011- இரண்டாம் பாகம்

வெளியிடப்பட்ட நாள்: 05/04/2012