புதியவை

படங்கள் ஏதும்  இல்லை

கன்னியாகுமரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளில் தூய்மைப்பணியாளர் (தொகுப்பூதியம் ரூ.3000/- ) பணியிடத்தை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட நாள்: 13/05/2022

கன்னியாகுமரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளில் தூய்மைப்பணியாளர் (தொகுப்பூதியம் ரூ.3000/- ) பணியிடத்தை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

படங்கள் ஏதும்  இல்லை

ஆவினில் ஒப்பந்த அடிப்படையில் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கு நேரடி நியமன தேர்வு

வெளியிடப்பட்ட நாள்: 07/05/2022

ஆவினில் ஒப்பந்த அடிப்படையில் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கு நேரடி நியமன தேர்வு

படங்கள் ஏதும்  இல்லை

கால்நடை பாராமரிப்பு உதவியாளர் – நேர்முகத் தேர்வு ( ஆட்சேர்ப்பு)

வெளியிடப்பட்ட நாள்: 04/04/2022

கால்நடை பாராமரிப்பு உதவியாளர் – நேர்முகத் தேர்வு ( ஆட்சேர்ப்பு)

படங்கள் ஏதும்  இல்லை

புகையிலை கட்டுப்பாடு சட்டத்தை திறம்பட செயல்படுத்துவதற்கான சட்டத்தை அமல்படுத்துபவர்களுக்கான வழிகாட்டுதல்கள்

வெளியிடப்பட்ட நாள்: 01/04/2022

புகையிலை கட்டுப்பாடு சட்டத்தை திறம்பட செயல்படுத்துவதற்கான சட்டத்தை அமல்படுத்துபவர்களுக்கான வழிகாட்டுதல்கள்

படங்கள் ஏதும்  இல்லை

கன்னியாகுமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் கலியாகவுள்ள வாகன சீராளர் பணியிடத்தை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

வெளியிடப்பட்ட நாள்: 09/03/2022

கன்னியாகுமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் கலியாகவுள்ள வாகன சீராளர் பணியிடத்தை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

படங்கள் ஏதும்  இல்லை

கன்னியாகுமரி மாவட்டம், அய்யா வைகுண்ட சாமி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 04-03-2022 வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.

வெளியிடப்பட்ட நாள்: 26/02/2022

கன்னியாகுமரி மாவட்டம், அய்யா வைகுண்ட சாமி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 04-03-2022 வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது. இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மார்ச் 26-03-2022 அன்று வேலை நாளாக இருக்கும்.

படங்கள் ஏதும்  இல்லை

கன்னியாகுமரி மாவட்டம்,மஹா சிவராத்திரியினை முன்னிட்டு 01.03.2022(செவ்வாய்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 24/02/2022

கன்னியாகுமரி மாவட்டம்,மஹா சிவராத்திரியினை முன்னிட்டு 01.03.2022(செவ்வாய்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மார்ச் 12-03-2022 அன்று வேலை நாளாக இருக்கும்

படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட புள்ளியியல் அறிக்கை 2020 – 2021

வெளியிடப்பட்ட நாள்: 17/02/2022
படங்கள் ஏதும்  இல்லை

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை, ஷேக் பீர் முஹம்மது சாகிப் வலியுல்லா(ரலி) ஆண்டு விழாவினை முன்னிட்டு 16.02.2022 (புதன் கிழமை ) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவு விடப்பட்டு உள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 09/02/2022

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை, ஷேக் பீர் முஹம்மது சாகிப் வலியுல்லா(ரலி) ஆண்டு விழாவினை முன்னிட்டு 16.02.2022 (புதன் கிழமை ) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவு விடப்பட்டு உள்ளது இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பிப்ரவரி 26.02.2022 அன்று வேலை நாளாக இருக்கும்

படங்கள் ஏதும்  இல்லை

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை முந்தையநாள் “கிறிஸ்துமஸ் ஈவ்” முன்னிட்டு 24.12.2021 (வெள்ளிக்கிழமை)உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவு விடப்பட்டு உள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 21/12/2021

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை முந்தையநாள் “கிறிஸ்துமஸ் ஈவ்” முன்னிட்டு 24.12.2021 (வெள்ளிக்கிழமை)உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவு விடப்பட்டு உள்ளது இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஜனவரி 08.01.2022 அன்று வேலை நாளாக இருக்கும்