மூடுக

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு, ஓணம் பண்டிகை தினத்தினை முன்னிட்டு 08.09.2022 (வியாழக்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு, ஓணம் பண்டிகை தினத்தினை முன்னிட்டு 08.09.2022 (வியாழக்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது

இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு செப்டம்பர் 24.09.2022 அன்று வேலை நாளாக இருக்கும்

03/09/2022 25/09/2022 பார்க்க (37 KB)
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு,ஆடி அமாவாசையை முன்னிட்டு 28.07.2022 (வியாழக்கிழமை ) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு,ஆடி அமாவாசையை முன்னிட்டு 28.07.2022 (வியாழக்கிழமை ) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது

இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஆகஸ்ட் 13.08.2022 அன்று வேலை நாளாக இருக்கும்

16/07/2022 13/08/2022 பார்க்க (42 KB)
கன்னியாகுமரி மாவட்டம்,திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயிலில் மகா குடமுழுக்கு விழாவினை முன்னிட்டு 06.07.2022 (புதன்கிழமை ) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது

கன்னியாகுமரி மாவட்டம்,திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயிலில் மகா குடமுழுக்கு விழாவினை முன்னிட்டு 06.07.2022 (புதன்கிழமை ) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.

இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஜூலை 23.07.2022 அன்று வேலை நாளாக இருக்கும்.

05/07/2022 23/07/2022 பார்க்க (48 KB)
தினக்கூலி நிர்ணயம் (2021 – 2022)

தினக்கூலி நிர்ணயம் (2021 – 2022)

02/07/2021 01/07/2022 பார்க்க (1 MB)
கன்னியாகுமரி மாவட்டம், அய்யா வைகுண்ட சாமி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 04-03-2022 வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டம், அய்யா வைகுண்ட சாமி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 04-03-2022 வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.

இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மார்ச் 26-03-2022 அன்று வேலை நாளாக இருக்கும்.

26/02/2022 26/03/2022 பார்க்க (41 KB)
கன்னியாகுமரி மாவட்டம்,மஹா சிவராத்திரியினை முன்னிட்டு 01.03.2022(செவ்வாய்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது

கன்னியாகுமரி மாவட்டம்,மஹா சிவராத்திரியினை முன்னிட்டு 01.03.2022(செவ்வாய்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது

இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மார்ச் 12-03-2022 அன்று வேலை நாளாக இருக்கும்

24/02/2022 12/03/2022 பார்க்க (45 KB)
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை, ஷேக் பீர் முஹம்மது சாகிப் வலியுல்லா(ரலி) ஆண்டு விழாவினை முன்னிட்டு 16.02.2022 (புதன் கிழமை ) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவு விடப்பட்டு உள்ளது

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை, ஷேக் பீர் முஹம்மது சாகிப் வலியுல்லா(ரலி) ஆண்டு விழாவினை முன்னிட்டு 16.02.2022 (புதன் கிழமை ) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவு விடப்பட்டு உள்ளது

இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பிப்ரவரி 26.02.2022 அன்று வேலை நாளாக இருக்கும்

09/02/2022 26/02/2022 பார்க்க (43 KB)
கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை முந்தையநாள் “கிறிஸ்துமஸ் ஈவ்” முன்னிட்டு 24.12.2021 (வெள்ளிக்கிழமை)உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவு விடப்பட்டு உள்ளது

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை முந்தையநாள் “கிறிஸ்துமஸ் ஈவ்” முன்னிட்டு 24.12.2021 (வெள்ளிக்கிழமை)உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவு விடப்பட்டு உள்ளது

இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஜனவரி 08.01.2022 அன்று வேலை நாளாக இருக்கும்

21/12/2021 08/01/2022 பார்க்க (160 KB)
கன்னியாகுமரி மாவட்டத்தில் கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு 03-12-2021 வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவு விடப்பட்டு உள்ளது

கன்னியாகுமரி மாவட்டத்தில் கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு 03-12-2021 வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவு விடப்பட்டு உள்ளது

இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு டிசம்பர் 11-12-2021 (இரண்டாவது சனிக்கிழமை ) அன்று வேலை நாளாக இருக்கும்

26/11/2021 12/12/2021 பார்க்க (232 KB)
கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்த நாளினை முன்னிட்டு 01.11.2021 (திங்கட்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது

கன்னியாகுமரிமாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்த நாளினை முன்னிட்டு 01.11.2021 (திங்கட்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது

இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு நவம்பர் 13.11.2021 அன்று வேலை நாளாக இருக்கும்

27/10/2021 14/11/2021 பார்க்க (145 KB)