மூடுக

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
கொல்லங்கோடு நகராட்சிக்கு புதிய பேருந்து நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக

நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு மற்றும் ஒளிவுமறைவின்மை,மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு உரிமைச் சட்டம் 2013.சட்டப்பிரிவு 19(1) – ன் கீழ் கிள்ளியூர் வட்டம் – கொல்லங்கோடு ‘ஆ ‘ கிராமம் கொல்லங்கோடு நகராட்சிக்கு புதிய பேருந்து நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக

22/12/2025 22/01/2026 பார்க்க (9 MB)
பசுமை சாம்பியன் விருது 2025

பசுமை சாம்பியன் விருது 2025

01/12/2025 20/01/2026 பார்க்க (1 MB)
மஞ்சப்பை விருது 2025 – 2026

மஞ்சப்பை விருது 2025 – 2026

01/12/2025 15/01/2026 பார்க்க (1 MB)
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலைய சுவாமி திருக்கோயில் தேர்த்திருவிழாவினை முன்னிட்டு 02.01.2026 உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலைய சுவாமி திருக்கோயில் தேர்த்திருவிழாவினை முன்னிட்டு 02.01.2026 உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது

29/12/2025 10/01/2026 பார்க்க (41 KB)
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல் நாள் “கிறிஸ்துமஸ் ஈவ்” முன்னிட்டு 24.12.2025 (புதன்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல் நாள் “கிறிஸ்துமஸ் ஈவ்” முன்னிட்டு 24.12.2025 (புதன்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது

இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு டிசம்பர் 27.12.2025 அன்று வேலை நாளாக இருக்கும்

19/12/2025 27/12/2025 பார்க்க (196 KB)
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு 03-12-2025 புதன்கிழமை உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு 03-12-2025 புதன்கிழமை உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது

இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு டிசம்பர் 06-12-2025 அன்று வேலை நாளாக இருக்கும்

27/11/2025 06/12/2025 பார்க்க (55 KB)
சமூக நீதி (பள்ளி மாணவியர்) – அழகப்பபுரம் – மாணவியர் சேர்க்கை (2025 – 2026)

சமூக நீதி (பள்ளி மாணவியர்) – அழகப்பபுரம் – மாணவியர் சேர்க்கை (2025 – 2026)

17/10/2025 30/11/2025 பார்க்க (1 MB)
செப்டம்பர் 2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்ட நடவடிக்கைகள்

செப்டம்பர் 2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்ட நடவடிக்கைகள்

29/09/2025 31/10/2025 பார்க்க (498 KB)
ஆகஸ்ட் 2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்ட நடவடிக்கைகள்

ஆகஸ்ட் 2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்ட நடவடிக்கைகள்

25/08/2025 30/09/2025 பார்க்க (1 MB)
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு,ஆடி அமாவாசையை முன்னிட்டு 24.07.2025 (வியாழக்கிழமை ) உள்ளூர் விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு,ஆடி அமாவாசையை முன்னிட்டு 24.07.2025 (வியாழக்கிழமை ) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது

இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஆகஸ்ட் 09.08.2025 அன்று வேலை நாளாக இருக்கும்

16/07/2025 10/08/2025 பார்க்க (39 KB)