அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு,மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோயில் மாசிக் கொடை விழாவினை முன்னிட்டு 14.03.2023 (செவ்வாய் கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது | கன்னியாகுமரி மாவட்டத்திற்கு,மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோயில் மாசிக் கொடை விழாவினை முன்னிட்டு 14.03.2023 (செவ்வாய் கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மே 13.05.2023 அன்று வேலை நாளாக இருக்கும் |
06/03/2023 | 13/05/2023 | பார்க்க (42 KB) |
கன்னியாகுமரி மாவட்டத்தில் ”அனைவருக்கும் இ-சேவை மையம்” திட்டத்தின் கீழ் இ-சேவை மையம் அமைத்து நடத்திட ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | கன்னியாகுமரி மாவட்டத்தில் ”அனைவருக்கும் இ-சேவை மையம்” திட்டத்தின் கீழ் இ-சேவை மையம் அமைத்து நடத்திட ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
21/03/2023 | 14/04/2023 | பார்க்க (460 KB) |
அய்யா வைகுண்ட சாமி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அய்யா வைகுண்டசாமி பிறந்த நாளினை முன்னிட்டு 04-03-2023(சனிக்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது. | அய்யா வைகுண்ட சாமி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அய்யா வைகுண்டசாமி பிறந்த நாளினை முன்னிட்டு 04-03-2023(சனிக்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது. இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஏப்ரல் 08.04.2023 அன்று வேலை நாளாக இருக்கும் |
02/03/2023 | 08/04/2023 | பார்க்க (46 KB) |
புகையிலை கட்டுப்பாடு சட்டத்தை திறம்பட செயல்படுத்துவதற்கான சட்டத்தை அமல்படுத்துபவர்களுக்கான வழிகாட்டுதல்கள் | புகையிலை கட்டுப்பாடு சட்டத்தை திறம்பட செயல்படுத்துவதற்கான சட்டத்தை அமல்படுத்துபவர்களுக்கான வழிகாட்டுதல்கள் |
01/04/2022 | 01/04/2023 | பார்க்க (2 MB) |
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மஹாசிவராத்திரியினை முன்னிட்டு 18.02.2023 (சனிக்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது | கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மஹாசிவராத்திரியினை முன்னிட்டு 18.02.2023 (சனிக்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது |
15/02/2023 | 25/03/2023 | பார்க்க (45 KB) |
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு, தக்கலை செய்கு பீர் முஹம்மது ஸாகிபு ஒலியுல்லா(ரலி) ஆண்டு விழாவினை முன்னிட்டு 06.02.2023 (திங்கட்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவு விடப்பட்டு உள்ளது | கன்னியாகுமரி மாவட்டத்திற்கு, தக்கலை செய்கு பீர் முஹம்மது ஸாகிபு ஒலியுல்லா(ரலி) ஆண்டு விழாவினை முன்னிட்டு 06.02.2023 (திங்கட்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவு விடப்பட்டு உள்ளது
|
01/02/2023 | 11/03/2023 | பார்க்க (42 KB) |
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலைய சுவாமி திருக்கோயில் தேர்த்திருவிழாவினை முன்னிட்டு 05.01.2023 (வியாழக்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது | கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலைய சுவாமி திருக்கோயில் தேர்த்திருவிழாவினை முன்னிட்டு 05.01.2023 (வியாழக்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது. இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பிப்ரவரி 25.02.2023 அன்று வேலை நாளாக இருக்கும் |
28/12/2022 | 25/02/2023 | பார்க்க (47 KB) |
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தையநாள் “கிறிஸ்துமஸ் ஈவ்” முன்னிட்டு 24.12.2022 (சனிக்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவு விடப்பட்டு உள்ளது | கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தையநாள் “கிறிஸ்துமஸ் ஈவ்” முன்னிட்டு 24.12.2022 (சனிக்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவு விடப்பட்டு உள்ளது இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பிப்ரவரி 11.02.2023 அன்று வேலை நாளாக இருக்கும் |
20/12/2022 | 11/02/2023 | பார்க்க (42 KB) |
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு 03.12.2022 (சனிக்கிழமை) அன்று உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவு விடப்பட்டு உள்ளது | கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு 03.12.2022 (சனிக்கிழமை) அன்று உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவு விடப்பட்டு உள்ளது இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஜனவரி 28.01.2023 அன்று வேலை நாளாக இருக்கும் |
29/11/2022 | 28/01/2023 | பார்க்க (41 KB) |
கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் சேர்ந்த தினத்தினை முன்னிட்டு 01.11.2022 (செவ்வாய் கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது | கன்னியாகுமரிமாவட்டம் தமிழ்நாட்டுடன் சேர்ந்த தினத்தினை முன்னிட்டு 01.11.2022 (செவ்வாய் கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு டிசம்பர் 10.12.2022 அன்று வேலை நாளாக இருக்கும் |
27/10/2022 | 10/12/2022 | பார்க்க (758 KB) |