அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலைய சுவாமி திருக்கோயில் மார்கழி திருவிழாவின் தேர்த்திருவிழாவினை முன்னிட்டு 26.12.2023 (செவ்வாய்க்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது | கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலைய சுவாமி திருக்கோயில் மார்கழி திருவிழாவின் தேர்த்திருவிழாவினை முன்னிட்டு 26.12.2023 (செவ்வாய்க்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஜனவரி 20.01.2024 அன்று வேலை நாளாக இருக்கும் |
15/12/2023 | 20/01/2024 | பார்க்க (46 KB) |
டிசம்பர் 2023 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்ட நடவடிக்கைகள் | டிசம்பர் 2023 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்ட நடவடிக்கைகள் |
05/01/2024 | 17/01/2024 | பார்க்க (3 MB) |
நவம்பர் 2023 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்ட நடவடிக்கைகள் | நவம்பர் 2023 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்ட நடவடிக்கைகள் |
27/11/2023 | 20/12/2023 | பார்க்க (4 MB) |
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு 04-12-2023 திங்கட்கிழமை அன்று உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது. | கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு 04-12-2023 திங்கட்கிழமை அன்று உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது. இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு டிசம்பர் 16-12-2023 (மூன்றாவது சனிக்கிழமை ) அன்று வேலை நாளாக இருக்கும்
|
28/11/2023 | 16/12/2023 | பார்க்க (45 KB) |
கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்த நாளை முன்னிட்டு 01.11.2023 (புதன் கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது | கன்னியாகுமரிமாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்த நாளை முன்னிட்டு 01.11.2023 (புதன் கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு நவம்பர் 09.12.2023 அன்று வேலை நாளாக இருக்கும்
|
20/10/2023 | 09/12/2023 | பார்க்க (40 KB) |
அக்டோபர் 2023 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்ட நடவடிக்கைகள் | அக்டோபர் 2023 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்ட நடவடிக்கைகள் |
30/10/2023 | 15/11/2023 | பார்க்க (2 MB) |
இந்திய செஞ்சிலுவை சங்கத்திற்கான தேர்தல் அறிவிப்பு | இந்திய செஞ்சிலுவை சங்கத்திற்கான தேர்தல் அறிவிப்பு |
06/10/2023 | 30/10/2023 | பார்க்க (3 MB) |
செப்டம்பர் 2023 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்ட நடவடிக்கைகள் | செப்டம்பர் 2023 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்ட நடவடிக்கைகள் |
27/09/2023 | 19/10/2023 | பார்க்க (4 MB) |
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு , ஓணம் பண்டிகை தினத்தினை முன்னிட்டு 29.08.2023 (செவ்வாய் கிழமை) ) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது | கன்னியாகுமரி மாவட்டம், ஓணம் திருநாளினை முன்னிட்டு 29.08.2023 (செவ்வாய் கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு செப்டம்பர் 23.09.2023 அன்று வேலை நாளாக இருக்கும்
|
18/08/2023 | 23/09/2023 | பார்க்க (156 KB) |
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆடி அமாவாசை மற்றும் குழித்துறை நகராட்சியால் நடத்தப்படும் வாவுபலி கொண்டாட்டத்தினை முன்னிட்டு 16.08.2023 (புதன் கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது | கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆடி அமாவாசை மற்றும் குழித்துறை நகராட்சியால் நடத்தப்படும் வாவுபலி கொண்டாட்டத்தினை முன்னிட்டு 16.08.2023 (புதன் கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு செப்டம்பர் 09.09.2023 அன்று வேலை நாளாக இருக்கும்
|
07/08/2023 | 09/09/2023 | பார்க்க (42 KB) |