அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
கன்னியாகுமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம், விளவங்கோடு மற்றும் திருவட்டார் ஆகிய மூன்று வட்டங்களில்,ஸ்ரீ நாராயண குரு அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு 20.08.2024 (செவ்வாய்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது | கன்னியாகுமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம், விளவங்கோடு மற்றும் திருவட்டார் ஆகிய மூன்று வட்டங்களில்,ஸ்ரீ நாராயண குரு அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு 20.08.2024 (செவ்வாய்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு செப்டம்பர் மாதம் 14-09-2024 அன்று வேலை நாளாக இருக்கும் |
19/08/2024 | 14/09/2024 | பார்க்க (221 KB) |
ஜூலை 2024 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்ட நடவடிக்கைகள் | ஜூலை 2024 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்ட நடவடிக்கைகள் |
01/08/2024 | 23/08/2024 | பார்க்க (1 MB) |
சன் கன்யா பிரைவேட் லிமிடெட் சொத்துக்கள் இடைமுடக்கம் ஏல அறிவிப்பு நாள் – 13.08.2024 அரசிதழ் வெளியீடு | சன் கன்யா பிரைவேட் லிமிடெட் சொத்துக்கள் இடைமுடக்கம் ஏல அறிவிப்பு நாள் – 13.08.2024 அரசிதழ் வெளியீடு |
23/07/2024 | 13/08/2024 | பார்க்க (4 MB) |
கன்னியாகுமரி மாவட்டத்தில் நில / உப்பள குத்தகை வழங்கப்பட்டுள்ள விவரங்கள் | கன்னியாகுமரி மாவட்டத்தில் நில / உப்பள குத்தகை வழங்கப்பட்டுள்ள விவரங்கள் |
26/07/2023 | 26/07/2024 | பார்க்க (54 KB) |
தினக்கூலி நிர்ணயம் (2023 – 2024) | தினக்கூலி நிர்ணயம் (2023 – 2024) |
22/06/2023 | 21/06/2024 | பார்க்க (1 MB) |
15வது நிதிக்குழு மானியம் 2022-2023 – கிராம ஊராட்சிகள் , வட்டார ஊராட்சி – நிர்வாக அனுமதி வழங்கப்பட்ட பணிகள் விவரம் | 15வது நிதிக்குழு மானியம் 2022-2023 – கிராம ஊராட்சிகள் , வட்டார ஊராட்சி – நிர்வாக அனுமதி வழங்கப்பட்ட பணிகள் விவரம் |
05/05/2023 | 05/05/2024 | பார்க்க (8 MB) |
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு,மஹா சிவராத்திரியினை முன்னிட்டு 08.03.2024(வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது | கன்னியாகுமரி மாவட்டத்திற்கு,மஹா சிவராத்திரியினை முன்னிட்டு 08.03.2024(வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஏப்ரல் 27.04.2024 அன்று வேலை நாளாக இருக்கும் |
01/03/2024 | 27/04/2024 | பார்க்க (147 KB) |
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு,மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழாவினை முன்னிட்டு 12.03.2024 (செவ்வாய்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது | கன்னியாகுமரி மாவட்டத்திற்கு,மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழாவினை முன்னிட்டு 12.03.2024 (செவ்வாய்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஏப்ரல் மாதம் 06.04.2024 அன்று வேலை நாளாக இருக்கும்
|
05/03/2024 | 06/04/2024 | பார்க்க (42 KB) |
பிப்ரவரி 2024 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்ட நடவடிக்கைகள் | பிப்ரவரி 2024 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்ட நடவடிக்கைகள் |
21/02/2024 | 21/03/2024 | பார்க்க (3 MB) |
19.03.2024 அன்று நடைபெறவிருந்த ஒப்பந்த கால்நடை மருத்துவ ஆலோசகருக்கான நேர்காணல் நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பின்னர் தேதி அறிவிக்கப்படும். | 19.03.2024 அன்று நடைபெறவிருந்த ஒப்பந்த கால்நடை மருத்துவ ஆலோசகருக்கான நேர்காணல் நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பின்னர் தேதி அறிவிக்கப்படும். |
18/03/2024 | 19/03/2024 | பார்க்க (65 KB) |