மூடுக

புதியவை

படங்கள் ஏதும்  இல்லை

வேட்பு மனு தாக்கல்

வெளியிடப்பட்ட நாள்: 19/03/2024

வேட்பு மனு தாக்கல் மேலும்.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

19.03.2024 அன்று நடைபெறவிருந்த ஒப்பந்த கால்நடை மருத்துவ ஆலோசகருக்கான நேர்காணல் நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பின்னர் தேதி அறிவிக்கப்படும்.

வெளியிடப்பட்ட நாள்: 18/03/2024

19.03.2024 அன்று நடைபெறவிருந்த ஒப்பந்த கால்நடை மருத்துவ ஆலோசகருக்கான நேர்காணல் நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பின்னர் தேதி அறிவிக்கப்படும்.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கன்னியாகுமரி மாவட்ட சுகாதார சங்கம் – தற்காலிக பணியிடத்திற்கான நியமன அறிவிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 15/03/2024

கன்னியாகுமரி மாவட்ட சுகாதார சங்கம் – தற்காலிக பணியிடத்திற்கான நியமன அறிவிப்பு  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு,மஹா சிவராத்திரியினை முன்னிட்டு 08.03.2024(வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 12/03/2024

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு,மஹா சிவராத்திரியினை முன்னிட்டு 08.03.2024(வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஏப்ரல் 27.04.2024 அன்று வேலை நாளாக இருக்கும்

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு,மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழாவினை முன்னிட்டு 12.03.2024 (செவ்வாய்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 05/03/2024

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு,மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழாவினை முன்னிட்டு 12.03.2024 (செவ்வாய்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஏப்ரல் மாதம் 06.04.2024 அன்று வேலை நாளாக இருக்கும்  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

பிப்ரவரி 2024 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்ட நடவடிக்கைகள்

வெளியிடப்பட்ட நாள்: 21/02/2024

பிப்ரவரி 2024 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்ட நடவடிக்கைகள்

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

திருத்தப்பட்ட அறிவிப்பு : வெற்றிட அழுத்த செறிவூட்டல் மூலமான மர பாதுகாப்பு ஆலைக்கான இயந்திரங்களை வாங்கி மின்சார வெப்ப உலர்த்தி அலகு நிறுவ விலைப் புள்ளி அனுப்ப தெரிவித்தல் தொடர்பாக

வெளியிடப்பட்ட நாள்: 30/01/2024

திருத்தப்பட்ட அறிவிப்பு : வெற்றிட அழுத்த செறிவூட்டல் மூலமான மர பாதுகாப்பு ஆலைக்கான இயந்திரங்களை வாங்கி மின்சார வெப்ப உலர்த்தி அலகு நிறுவ விலைப் புள்ளி அனுப்ப தெரிவித்தல் தொடர்பாக

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

டிசம்பர் 2023 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்ட நடவடிக்கைகள்

வெளியிடப்பட்ட நாள்: 05/01/2024

டிசம்பர் 2023 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்ட நடவடிக்கைகள்

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலைய சுவாமி திருக்கோயில் மார்கழி திருவிழாவின் தேர்த்திருவிழாவினை முன்னிட்டு 26.12.2023 (செவ்வாய்க்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 22/12/2023

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலைய சுவாமி திருக்கோயில் மார்கழி திருவிழாவின் தேர்த்திருவிழாவினை முன்னிட்டு 26.12.2023 (செவ்வாய்க்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஜனவரி 20.01.2024 அன்று வேலை நாளாக இருக்கும்

மேலும் பல