மூடுக

புதியவை

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலைய சுவாமி திருக்கோயில் தேர்த்திருவிழாவினை முன்னிட்டு 02.01.2026 உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 29/12/2025

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலைய சுவாமி திருக்கோயில் தேர்த்திருவிழாவினை முன்னிட்டு 02.01.2026 உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது

மேலும் பல

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல் நாள் “கிறிஸ்துமஸ் ஈவ்” முன்னிட்டு 24.12.2025 (புதன்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 23/12/2025

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல் நாள் “கிறிஸ்துமஸ் ஈவ்” முன்னிட்டு 24.12.2025 (புதன்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு டிசம்பர் 27.12.2025 அன்று வேலை நாளாக இருக்கும்  

மேலும் பல

கொல்லங்கோடு நகராட்சிக்கு புதிய பேருந்து நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக

வெளியிடப்பட்ட நாள்: 22/12/2025

நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு மற்றும் ஒளிவுமறைவின்மை,மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு உரிமைச் சட்டம் 2013.சட்டப்பிரிவு 19(1) – ன் கீழ் கிள்ளியூர் வட்டம் – கொல்லங்கோடு ‘ஆ ‘ கிராமம் கொல்லங்கோடு நகராட்சிக்கு புதிய பேருந்து நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக

மேலும் பல

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சார்ந்த) பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட நாள்: 18/12/2025

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சார்ந்த) பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

மேலும் பல

மாவட்ட சுகாதார சங்கம் மூலமாக தற்காலிக பணியிடங்களை நிரப்புதல்

வெளியிடப்பட்ட நாள்: 16/12/2025

மாவட்ட சுகாதார சங்கம் மூலமாக தற்காலிக பணியிடங்களை நிரப்புதல்

மேலும் பல

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு 03-12-2025 புதன்கிழமை உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 02/12/2025

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு 03-12-2025 புதன்கிழமை உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு டிசம்பர் 06-12-2025 அன்று வேலை நாளாக இருக்கும்

மேலும் பல

டிசம்பர் 2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்ட நடவடிக்கைகள்

வெளியிடப்பட்ட நாள்: 01/12/2025

டிசம்பர் 2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்ட நடவடிக்கைகள்

மேலும் பல

பசுமை சாம்பியன் விருது 2025

வெளியிடப்பட்ட நாள்: 29/11/2025

பசுமை சாம்பியன் விருது 2025  

மேலும் பல

மஞ்சப்பை விருது 2025 – 2026

வெளியிடப்பட்ட நாள்: 29/11/2025

மஞ்சப்பை விருது 2025 – 2026  

மேலும் பல