கன்னியாகுமரி மாவட்டம், அய்யா வைகுண்ட சாமி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 04-03-2022 வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.
வெளியிடப்பட்ட நாள்: 26/02/2022கன்னியாகுமரி மாவட்டம், அய்யா வைகுண்ட சாமி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 04-03-2022 வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது. இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மார்ச் 26-03-2022 அன்று வேலை நாளாக இருக்கும்.
மேலும் பலகன்னியாகுமரி மாவட்டம்,மஹா சிவராத்திரியினை முன்னிட்டு 01.03.2022(செவ்வாய்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 24/02/2022கன்னியாகுமரி மாவட்டம்,மஹா சிவராத்திரியினை முன்னிட்டு 01.03.2022(செவ்வாய்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மார்ச் 12-03-2022 அன்று வேலை நாளாக இருக்கும்
மேலும் பலகன்னியாகுமரி மாவட்டம், தக்கலை, ஷேக் பீர் முஹம்மது சாகிப் வலியுல்லா(ரலி) ஆண்டு விழாவினை முன்னிட்டு 16.02.2022 (புதன் கிழமை ) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவு விடப்பட்டு உள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 09/02/2022கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை, ஷேக் பீர் முஹம்மது சாகிப் வலியுல்லா(ரலி) ஆண்டு விழாவினை முன்னிட்டு 16.02.2022 (புதன் கிழமை ) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவு விடப்பட்டு உள்ளது இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பிப்ரவரி 26.02.2022 அன்று வேலை நாளாக இருக்கும்
மேலும் பலகன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை முந்தையநாள் “கிறிஸ்துமஸ் ஈவ்” முன்னிட்டு 24.12.2021 (வெள்ளிக்கிழமை)உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவு விடப்பட்டு உள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 21/12/2021கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை முந்தையநாள் “கிறிஸ்துமஸ் ஈவ்” முன்னிட்டு 24.12.2021 (வெள்ளிக்கிழமை)உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவு விடப்பட்டு உள்ளது இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஜனவரி 08.01.2022 அன்று வேலை நாளாக இருக்கும்
மேலும் பலஒப்பந்த அடிப்படையில் பல்நோக்கு சுகாதார பணியாளர் மற்றும் இடைநிலை சுகாதார பணியாளர் பணிநியமனத்திற்கான அறிவிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 11/12/2021ஒப்பந்த அடிப்படையில் பல்நோக்கு சுகாதார பணியாளர் மற்றும் இடைநிலை சுகாதார பணியாளர் பணிநியமனத்திற்கான அறிவிப்பு
மேலும் பலஇளைஞர் நீதிக்குழுமத்தில் சமூகநல உறுப்பினர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 11/12/2021இளைஞர் நீதிக்குழுமத்தில் சமூகநல உறுப்பினர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
மேலும் பலகன்னியாகுமரி மாவட்டத்தில் கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு 03-12-2021 வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவு விடப்பட்டு உள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 26/11/2021கன்னியாகுமரி மாவட்டத்தில் கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு 03-12-2021 வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவு விடப்பட்டு உள்ளது இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு டிசம்பர் 11-12-2021 (இரண்டாவது சனிக்கிழமை ) அன்று வேலை நாளாக இருக்கும்
மேலும் பலகன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்த நாளினை முன்னிட்டு 01.11.2021 (திங்கட்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 27/10/2021கன்னியாகுமரிமாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்த நாளினை முன்னிட்டு 01.11.2021 (திங்கட்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு நவம்பர் 13.11.2021 அன்று வேலை நாளாக இருக்கும்
மேலும் பலகுழந்தைகள் நலக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 20/09/2021குழந்தைகள் நலக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
மேலும் பல