புதியவை
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலைய சுவாமி திருக்கோயில் மார்கழி திருவிழாவின் தேர்த்திருவிழாவினை முன்னிட்டு 26.12.2023 (செவ்வாய்க்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 22/12/2023கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலைய சுவாமி திருக்கோயில் மார்கழி திருவிழாவின் தேர்த்திருவிழாவினை முன்னிட்டு 26.12.2023 (செவ்வாய்க்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஜனவரி 20.01.2024 அன்று வேலை நாளாக இருக்கும்
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு 04-12-2023 திங்கட்கிழமை அன்று உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.
வெளியிடப்பட்ட நாள்: 28/11/2023கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு 04-12-2023 திங்கட்கிழமை அன்று உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது. இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு டிசம்பர் 16-12-2023 (மூன்றாவது சனிக்கிழமை ) அன்று வேலை நாளாக இருக்கும்
நவம்பர் 2023 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்ட நடவடிக்கைகள்
வெளியிடப்பட்ட நாள்: 27/11/2023நவம்பர் 2023 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்ட நடவடிக்கைகள்
அக்டோபர் 2023 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்ட நடவடிக்கைகள்
வெளியிடப்பட்ட நாள்: 30/10/2023அக்டோபர் 2023 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்ட நடவடிக்கைகள்
கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்த நாளை முன்னிட்டு 01.11.2023 (புதன் கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 22/10/2023கன்னியாகுமரிமாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்த நாளை முன்னிட்டு 01.11.2023 (புதன் கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு நவம்பர் 09.12.2023 அன்று வேலை நாளாக இருக்கும்
இந்திய செஞ்சிலுவை சங்கத்திற்கான தேர்தல் அறிவிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 06/10/2023இந்திய செஞ்சிலுவை சங்கத்திற்கான தேர்தல் அறிவிப்பு
ஆப்தமித்ரா
வெளியிடப்பட்ட நாள்: 03/10/2023ஆப்தமித்ரா
முதல் நிலை மீட்பாளர்
வெளியிடப்பட்ட நாள்: 03/10/2023முதல் நிலை மீட்பாளர்
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு , ஓணம் பண்டிகை தினத்தினை முன்னிட்டு 29.08.2023 (செவ்வாய் கிழமை) ) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 18/08/2023கன்னியாகுமரி மாவட்டம், ஓணம் திருநாளினை முன்னிட்டு 29.08.2023 (செவ்வாய் கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு செப்டம்பர் 23.09.2023 அன்று வேலை நாளாக இருக்கும்
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆடி அமாவாசை மற்றும் குழித்துறை நகராட்சியால் நடத்தப்படும் வாவுபலி கொண்டாட்டத்தினை முன்னிட்டு 16.08.2023 (புதன் கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 07/08/2023கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆடி அமாவாசை மற்றும் குழித்துறை நகராட்சியால் நடத்தப்படும் வாவுபலி கொண்டாட்டத்தினை முன்னிட்டு 16.08.2023 (புதன் கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு செப்டம்பர் 09.09.2023 அன்று வேலை நாளாக இருக்கும்