• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடுக

புதியவை

படங்கள் ஏதும்  இல்லை

கன்னியாகுமரி மாவட்டத்தில் கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு 03-12-2021 வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவு விடப்பட்டு உள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 26/11/2021

கன்னியாகுமரி மாவட்டத்தில் கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு 03-12-2021 வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவு விடப்பட்டு உள்ளது இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு டிசம்பர் 11-12-2021 (இரண்டாவது சனிக்கிழமை ) அன்று வேலை நாளாக இருக்கும்

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்த நாளினை முன்னிட்டு 01.11.2021 (திங்கட்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 27/10/2021

கன்னியாகுமரிமாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்த நாளினை முன்னிட்டு 01.11.2021 (திங்கட்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு நவம்பர் 13.11.2021 அன்று வேலை நாளாக இருக்கும்

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

குழந்தைகள் நலக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட நாள்: 20/09/2021

குழந்தைகள் நலக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தில் பாதுகாப்பு அலுவலர்,சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் மற்றும் புறத்தொடர்பு பணியாளர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட நாள்: 03/09/2021

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தில் பாதுகாப்பு அலுவலர்,சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் மற்றும் புறத்தொடர்பு பணியாளர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கன்னியாகுமரி மாவட்டம், ஓணம் திருநாளினை முன்னிட்டு 21.08.2021(சனிக்கிழமை) ) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 20/08/2021

கன்னியாகுமரி மாவட்டம், ஓணம் திருநாளினை முன்னிட்டு 21.08.2021(சனிக்கிழமை) ) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு செப்டம்பர் 11.09.2021 அன்று வேலை நாளாக இருக்கும்

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் நலக்குழுவில் தலைவர்/உறுப்பினர் பதவிக்கான விண்ணப்பம்

வெளியிடப்பட்ட நாள்: 12/08/2021

கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் நலக்குழுவில் தலைவர்/உறுப்பினர் பதவிக்கான விண்ணப்பம்

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

குழந்தைகள் நலக்குழு,கன்னியாகுமரி மாவட்டம் – உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் – பணியிடம்

வெளியிடப்பட்ட நாள்: 09/07/2021

குழந்தைகள் நலக்குழு,கன்னியாகுமரி மாவட்டம் – உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் – பணியிடம்

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தினக்கூலி நிர்ணயம் (2021 – 2022)

வெளியிடப்பட்ட நாள்: 02/07/2021

தினக்கூலி நிர்ணயம் (2021 – 2022)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தினக்கூலி நிர்ணயம் (2021 – 2022)

வெளியிடப்பட்ட நாள்: 02/07/2021

தினக்கூலி நிர்ணயம் (2021 – 2022)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கன்னியாகுமரி மாவட்டம்,மஹா சிவராத்திரியினை முன்னிட்டு 11.03.2021(வியாழன் கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 03/03/2021

கன்னியாகுமரி மாவட்டம்,மஹா சிவராத்திரியினை முன்னிட்டு 11.03.2021(வியாழன் கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மார்ச் 24-04-2021 அன்று வேலை நாளாக இருக்கும்

மேலும் பல