ஆட்சேர்ப்பு
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
கன்னியாகுமரி மாவட்டம், இணை இயக்குநர் நலப்பணிகள் அலுவலக கட்டுப்பாட்டில் மாவட்ட சுகாதார சங்கத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து பின்வரும் காலிபணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. | கன்னியாகுமரி மாவட்டம், இணை இயக்குநர் நலப்பணிகள் அலுவலக கட்டுப்பாட்டில் மாவட்ட சுகாதார சங்கத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து பின்வரும் காலிபணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. |
05/11/2024 | 25/11/2024 | பார்க்க (6 MB) |
கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு ஒப்பந்த அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து பின்வரும் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது | கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு ஒப்பந்த அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து பின்வரும் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது |
07/10/2024 | 25/10/2024 | பார்க்க (2 MB) |
கன்னியாகுமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக கட்டுப்பாட்டிலுள்ள பெருந்தலைவர் காமராஜர் மணி மண்டபத்தில் காலியாகவுள்ள ஒரு நூலகர் மற்றும் காப்பாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | கன்னியாகுமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக கட்டுப்பாட்டிலுள்ள பெருந்தலைவர் காமராஜர் மணி மண்டபத்தில் காலியாகவுள்ள ஒரு நூலகர் மற்றும் காப்பாளர் பணியிடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
04/10/2024 | 23/10/2024 | பார்க்க (1 MB) |
தேசிய சுகாதார திட்டம் ஆயுஷ் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புதல் | தேசிய சுகாதார திட்டம் ஆயுஷ் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புதல் |
14/09/2024 | 24/09/2024 | பார்க்க (4 MB) |
சுகாதார ஆய்வாளர் நிலை-2 பணியிட நிரப்புதல் – தற்காலிக பணியிடம் | சுகாதார ஆய்வாளர் நிலை-2 பணியிட நிரப்புதல் – தற்காலிக பணியிடம் |
22/08/2024 | 06/09/2024 | பார்க்க (3 MB) |
இடைநிலை சுகாதார பணியாளர் பணியிட நிரப்புதல் – தற்காலிக பணியிடம் | இடைநிலை சுகாதார பணியாளர் பணியிட நிரப்புதல் – தற்காலிக பணியிடம் |
22/08/2024 | 06/09/2024 | பார்க்க (3 MB) |
நகர்ப்புற சுகாதார செவிலியர் பணியிட நிரப்புதல் – தற்காலிக பணியிடம் | நகர்ப்புற சுகாதார செவிலியர் பணியிட நிரப்புதல் – தற்காலிக பணியிடம் |
22/08/2024 | 06/09/2024 | பார்க்க (3 MB) |
பொது சுகாதார துறையில் ஒப்பந்த அடிப்படையில் தகவல் மேலாளர் மற்றும் ஆய்வக உதவியாளர் பணியிடம் நிரப்புதல் | பொது சுகாதார துறையில் ஒப்பந்த அடிப்படையில் தகவல் மேலாளர் மற்றும் ஆய்வக உதவியாளர் பணியிடம் நிரப்புதல் |
21/06/2024 | 05/07/2024 | பார்க்க (1 MB) |
கன்னியாகுமரி மாவட்ட சுகாதார சங்கம் – தற்காலிக பணியிடத்திற்கான நியமன அறிவிப்பு | கன்னியாகுமரி மாவட்ட சுகாதார சங்கம் – தற்காலிக பணியிடத்திற்கான நியமன அறிவிப்பு
|
15/03/2024 | 28/03/2024 | பார்க்க (3 MB) |
நாகர்கோவில் துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணியிடம் நிரப்புதல் | நாகர்கோவில் துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணியிடம் நிரப்புதல் |
13/07/2023 | 31/07/2023 | பார்க்க (9 MB) |