மூடுக

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
கன்னியாகுமரி மாவட்டம்,மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோயில் மாசிக்கொடை விழாவினை முன்னிட்டு 10.03.2026 (செவ்வாய்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது

கன்னியாகுமரி மாவட்டம்,மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோயில் மாசிக்கொடை விழாவினை முன்னிட்டு 10.03.2026 (செவ்வாய்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது

இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மார்ச் 14.03.2026 அன்று வேலை நாளாக இருக்கும்

25/02/2026 14/03/2026 பார்க்க (39 KB)
கன்னியாகுமரி மாவட்டத்தில் அய்யா வைகுண்ட சாமி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 04.03.2026 புதன்கிழமை உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவு விடப்பட்டு உள்ளது

கன்னியாகுமரி மாவட்டத்தில் அய்யா வைகுண்ட சாமி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 04.03.2026 புதன்கிழமை உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவு விடப்பட்டு உள்ளது

இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மார்ச் 07.03.2026 அன்று வேலை நாளாக இருக்கும்

25/02/2026 07/03/2026 பார்க்க (39 KB)
டிசம்பர் 2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்ட நடவடிக்கைகள்

டிசம்பர் 2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்ட நடவடிக்கைகள்

01/01/2026 31/01/2026 பார்க்க (652 KB)
கொல்லங்கோடு நகராட்சிக்கு புதிய பேருந்து நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக

நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு மற்றும் ஒளிவுமறைவின்மை,மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு உரிமைச் சட்டம் 2013.சட்டப்பிரிவு 19(1) – ன் கீழ் கிள்ளியூர் வட்டம் – கொல்லங்கோடு ‘ஆ ‘ கிராமம் கொல்லங்கோடு நகராட்சிக்கு புதிய பேருந்து நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக

22/12/2025 22/01/2026 பார்க்க (9 MB)
பசுமை சாம்பியன் விருது 2025

பசுமை சாம்பியன் விருது 2025

01/12/2025 20/01/2026 பார்க்க (1 MB)
மஞ்சப்பை விருது 2025 – 2026

மஞ்சப்பை விருது 2025 – 2026

01/12/2025 15/01/2026 பார்க்க (1 MB)
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலைய சுவாமி திருக்கோயில் தேர்த்திருவிழாவினை முன்னிட்டு 02.01.2026 உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலைய சுவாமி திருக்கோயில் தேர்த்திருவிழாவினை முன்னிட்டு 02.01.2026 உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது

29/12/2025 10/01/2026 பார்க்க (41 KB)
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல் நாள் “கிறிஸ்துமஸ் ஈவ்” முன்னிட்டு 24.12.2025 (புதன்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல் நாள் “கிறிஸ்துமஸ் ஈவ்” முன்னிட்டு 24.12.2025 (புதன்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது

இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு டிசம்பர் 27.12.2025 அன்று வேலை நாளாக இருக்கும்

19/12/2025 27/12/2025 பார்க்க (196 KB)
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு 03-12-2025 புதன்கிழமை உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு 03-12-2025 புதன்கிழமை உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது

இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு டிசம்பர் 06-12-2025 அன்று வேலை நாளாக இருக்கும்

27/11/2025 06/12/2025 பார்க்க (55 KB)
சமூக நீதி (பள்ளி மாணவியர்) – அழகப்பபுரம் – மாணவியர் சேர்க்கை (2025 – 2026)

சமூக நீதி (பள்ளி மாணவியர்) – அழகப்பபுரம் – மாணவியர் சேர்க்கை (2025 – 2026)

17/10/2025 30/11/2025 பார்க்க (1 MB)