ஆட்சேர்ப்பு
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
கன்னியாகுமரி மாவட்ட சுகாதார சங்கம் – தற்காலிக பணியிடத்திற்கான நியமன அறிவிப்பு | கன்னியாகுமரி மாவட்ட சுகாதார சங்கம் – தற்காலிக பணியிடத்திற்கான நியமன அறிவிப்பு
|
15/03/2024 | 28/03/2024 | பார்க்க (3 MB) |
நாகர்கோவில் துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணியிடம் நிரப்புதல் | நாகர்கோவில் துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணியிடம் நிரப்புதல் |
13/07/2023 | 31/07/2023 | பார்க்க (9 MB) |
ஒப்பந்த கால்நடை மருத்துவ ஆலோசகருக்கான நேர்காணல் | ஒப்பந்த கால்நடை மருத்துவ ஆலோசகருக்கான நேர்காணல் |
25/04/2023 | 17/05/2023 | பார்க்க (4 MB) |
மாவட்ட சுகாதார சங்கம் – கன்னியாகுமரி மாவட்டம் – பொது சுகாதார துறையில் ஒப்பந்த அடிப்படையிலான மருத்துவர்கள்,பல்நோக்கு சுகாதார பணியாளர்கள்(சுகாதார ஆய்வாளர் – நிலை II), மருத்துவமனை பணியாளர்கள்,தகவல் மேலாளர் பணியிடம் நிரப்புதல் | மாவட்ட சுகாதார சங்கம் – கன்னியாகுமரி மாவட்டம் – பொது சுகாதார துறையில் ஒப்பந்த அடிப்படையிலான மருத்துவர்கள்,பல்நோக்கு சுகாதார பணியாளர்கள்(சுகாதார ஆய்வாளர் – நிலை II), மருத்துவமனை பணியாளர்கள்,தகவல் மேலாளர் பணியிடம் நிரப்புதல் |
03/02/2023 | 18/02/2023 | பார்க்க (7 MB) |
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 3 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புதல் | கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் அகஸ்தீஸ்வரம்,குருந்தன்கோடு மற்றும் முஞ்சிறை வட்டார இயக்க மேலாண்மை அலகுகள் காலியாக உள்ள 3 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புதல் |
31/01/2023 | 11/02/2023 | பார்க்க (3 MB) |
மாவட்ட நலச்சங்கம் – பணியமைப்பு – நாகர்கோவில் சுகாதாரப்பகுதி மாவட்டம் – மாவட்ட சுகாதார சங்கம் மூலமாக ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக இருந்து வரும் ஒப்பந்த செவிலியர்கள் மற்றும் நகர்புற சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்களில் ஒப்பந்த செவிலியர்கள் நியமனம் – விண்ணப்பங்கள் கோருவது – தொடர்பாக. | மாவட்ட நலச்சங்கம் – பணியமைப்பு – நாகர்கோவில் சுகாதாரப்பகுதி மாவட்டம் – மாவட்ட சுகாதார சங்கம் மூலமாக ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக இருந்து வரும் ஒப்பந்த செவிலியர்கள் மற்றும் நகர்புற சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்களில் ஒப்பந்த செவிலியர்கள் நியமனம் – விண்ணப்பங்கள் கோருவது – தொடர்பாக. |
14/01/2023 | 27/01/2023 | பார்க்க (3 MB) |
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தில் புறத்தொடர்பு பணியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தில் புறத்தொடர்பு பணியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
03/10/2022 | 14/10/2022 | பார்க்க (122 KB) |
குறுந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள பதிவுறு எழுத்தர்,அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர் பணியிடத்திற்கான விண்ணப்ப படிவம் | குறுந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள பதிவுறு எழுத்தர்,அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர் பணியிடத்திற்கான விண்ணப்ப படிவம் |
23/07/2022 | 16/08/2022 | பார்க்க (5 MB) |
தக்கலை ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர் பணியிடத்திற்கான விண்ணப்ப படிவம் | தக்கலை ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர் பணியிடத்திற்கான விண்ணப்ப படிவம் |
20/07/2022 | 10/08/2022 | பார்க்க (3 MB) |
மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள பதிவுறு எழுத்தர்,அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர் பணியிடத்திற்கான விண்ணப்ப படிவம் | மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள பதிவுறு எழுத்தர்,அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர் பணியிடத்திற்கான விண்ணப்ப படிவம். |
08/07/2022 | 29/07/2022 | பார்க்க (5 MB) |