மூடுக

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்காலிக தன்னார்வ இரத்த தான முகாம் பட்டியல் மார்ச் 2020 முதல் ஆகஸ்ட் 2020 வரை

24/02/2020 01/09/2020 பார்க்க (228 KB)
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு 31-08-2020 திங்கள்கிழமை உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவு விடப்பட்டு உள்ளது

26/08/2020 01/09/2020 பார்க்க (323 KB)
மாவட்ட அளவிலான சுற்றுசூழல் குழு உறுப்பினர்களின் கூட்ட நடவடிக்கைகள் – 28/02/2020 மற்றும் மாவட்ட சுற்றுசூழல் திட்டம்

21/05/2020 31/07/2020 பார்க்க (6 MB)
கன்னியாகுமரி மாவட்டத்தில் மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோயில் மாசிக்கொடை விழாவினை முன்னிட்டு 10.03.2020 (செவ்வாய்கிழமை)உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவு விடப்பட்டு உள்ளது

இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஜீன் 13.06.2020 அன்று வேலை நாளாக இருக்கும்

04/03/2020 14/06/2020 பார்க்க (226 KB)
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஷேக் பீர் முகம்மது சாகிப் ஓலியுல்லாஹ்(ராலி) ஆண்டு விழாவை முன்னிட்டு 09.03.2020 (திங்கள்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவு விடப்பட்டு உள்ளது

இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மே 09.05.2020 அன்று வேலை நாளாக இருக்கும்

04/03/2020 10/05/2020 பார்க்க (226 KB)
கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைளை மீறுபவர்கள்மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் எச்சரிக்கை

23/03/2020 30/04/2020 பார்க்க (309 KB)
கன்னியாகுமரி மாவட்டத்தில் அய்யா வைகுண்ட சாமி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 03-03-2020 செவ்வாய்கிழமை உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவு விடப்பட்டு உள்ளது

இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஏப்ரல் 25-04-2020 அன்று வேலை நாளாக இருக்கும்

26/02/2020 25/04/2020 பார்க்க (121 KB)
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 30/01/2020 அன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தின் விவரம்

13/03/2020 19/04/2020 பார்க்க (3 MB)
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 27/02/2020 அன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தின் விவரம்

19/03/2020 18/04/2020 பார்க்க (3 MB)
அணுகக்கூடிய தேர்தல் பட்டறை

அணுகக்கூடிய தேர்தல் பட்டறை

20/12/2019 29/02/2020 பார்க்க (230 KB)