ஆட்சேர்ப்பு
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு ஒப்பந்த அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து பின்வரும் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது | கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு ஒப்பந்த அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து பின்வரும் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது |
07/10/2024 | 25/10/2024 | பார்க்க (2 MB) |
கன்னியாகுமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக கட்டுப்பாட்டிலுள்ள பெருந்தலைவர் காமராஜர் மணி மண்டபத்தில் காலியாகவுள்ள ஒரு நூலகர் மற்றும் காப்பாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | கன்னியாகுமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக கட்டுப்பாட்டிலுள்ள பெருந்தலைவர் காமராஜர் மணி மண்டபத்தில் காலியாகவுள்ள ஒரு நூலகர் மற்றும் காப்பாளர் பணியிடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
04/10/2024 | 23/10/2024 | பார்க்க (1 MB) |