அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலைய சுவாமி திருக்கோயில் தேர்த் திருவிழாவினை முன்னிட்டு முன்னிட்டு 29.12.2020 (செவ்வாய்க்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவு விடப்பட்டு உள்ளது | கன்னியாகுமரி மாவட்டத்தில் சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலைய சுவாமி திருக்கோயில் தேர்த் திருவிழாவினை முன்னிட்டு முன்னிட்டு 29.12.2020 (செவ்வாய்க்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவு விடப்பட்டு உள்ளது இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பிப்ரவரி 27.02.2021 அன்று வேலை நாளாக இருக்கும் |
18/12/2020 | 28/02/2021 | பார்க்க (324 KB) |
கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை முந்தையநாள் “கிறிஸ்துமஸ் ஈவ்” முன்னிட்டு 24.12.2020 (வியாழக்கிழமை)உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவு விடப்பட்டு உள்ளது | கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை முந்தையநாள் “கிறிஸ்துமஸ் ஈவ்” முன்னிட்டு 24.12.2020 (வியாழக்கிழமை)உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவு விடப்பட்டு உள்ளது இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஜனவரி 13.02.2021 அன்று வேலை நாளாக இருக்கும் |
15/12/2020 | 14/02/2021 | பார்க்க (153 KB) |
கன்னியாகுமரி மாவட்டத்தில் கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு 03-12-2020 வியாழக்கிழமை உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவு விடப்பட்டு உள்ளது | கன்னியாகுமரி மாவட்டத்தில் கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு 03-12-2020 வியாழக்கிழமை உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவு விடப்பட்டு உள்ளது இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஜனவரி 23-01-2021 அன்று வேலை நாளாக இருக்கும். |
26/11/2020 | 24/01/2021 | பார்க்க (324 KB) |
தினக்கூலி பணியாளர்களுக்கு 2020-2021 ஆம் நிதியாண்டிற்கான புதிய தினக்கூலி விபரங்கள் | தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்துவரும் பணியாளர்களுக்கு 2020-2021 ஆம் நிதியாண்டிற்கான நிர்ணயம் செய்யப்பட்ட புதிய தினக்கூலி விபரங்கள் |
15/07/2020 | 31/03/2021 | பார்க்க (511 KB) |