• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடுக

மாத்தூர் தொங்குபாலம்

மாத்தூர் தொங்குபாலம்

📖 விளக்கம்: 1966ஆம் ஆண்டு கட்டப்பட்ட மாத்தூர் தொட்டிப்பாலமானது ஆசியாவின் மிக உயரமானதும் மிக நீளமானதும் ஆகும் இந்தப் பாலம் 115 அடி உயரமுமம் ஒரு கிலோ மீட்டர் நீளமும் கொண்டது. இந்தப் பாலத்தின் உள்ளே இருக்கும் தண்ணீர் எடுத்துச் செல்லும் பகுதியானது, 7 அடி உயரமும், 7 அடி 6 அங்குல அகலமும் கொண்டது. தண்ணீர் செல்லும் இந்தத் தொட்டிப்பாலத்தை 28 பெரிய தூண்கள் தாங்குகின்றன. இந்தப் பாலம், மலையின் ஒரு பகுதியிலிருந்து தண்ணீரை விளவங்கோடு மற்றும் கல்குளம் பகுதிகளின் பாசனத் தேவைக்காகக் கொண்டு செல்கிறது. மாத்தூர் தொட்டிப் பாலத்திற்கு அனுமதிக்கப்படும் நேரம் காலை 6.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை.

🕒 நேரம்: 6:30 a.m. to 6:30 p.m.

📞 அவசர தொடர்பு எண்கள்

  • காவல்: 100
  • தீயணைப்பு: 101
  • ஆம்புலன்ஸ்: 108
  • மாவட்ட கட்டுப்பாட்டு மையம்: 1077
  • உள்ளாட்சி நிர்வாகம்: அருவிக்கரை கிராம ஊராட்சி (9442272582)
  • சுற்றுலா துறை: 9176995866

📍 வழியைப் பெறுங்கள்:

🚌 பேருந்து விவரங்கள்

Bus TerminalRoute No.Via
நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையம்
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம்
கன்னியாகுமரி பேருந்து நிலையம்
மார்த்தாண்டம் பேருந்து நிலையம்89G,89Sஆத்தூர், திருவட்டார்
களியக்காவிளை பேருந்து நிலையம்

📷 பட தொகுப்பு