ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில்
ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில், திருவட்டார்
🕒 நேரம்:
📍 செல்லும் பாதை: பாதைக்கு Google Maps பெற இங்கே சொடுக்கவும்.
🚌 பேருந்து விவரங்கள்
பேருந்து நிலையம் | பேருந்து எண். | வழி |
நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையம் | 313, 313B, 313A, 313C, 450 | தக்கலை, திருவட்டார் |
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் | ||
கன்னியாகுமரி பேருந்து நிலையம் | ||
மார்த்தாண்டம் பேருந்து நிலையம் | 89, 89A, 89B, 89D, 89G | உண்ணாமலைக்கடை, ஆத்தூர் |
களியக்காவிளை பேருந்து நிலையம் | 457, 458 | மார்த்தாண்டம், ஆத்தூர் |
📖 விளக்கம்:
திருவட்டார் கன்னியாகுமரியில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சிறந்த கட்டிடக்கலை கொண்ட கோவிலாக திகழ்கிறது. கோவில் சுவர்களில் ஓவியங்களும் உள்ளன. இங்கு உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
📷 படக் காட்சியகம்

