அருள்மிகு நாகராஜா திருக்கோவில்
அருள்மிகு நாகராஜா திருக்கோவில்
📖 விளக்கம்: நாகராஜா பூஜைக்கு என்ற பிரத்யேகமாக தமிழ்நாட்டில் கட்டப்பட்ட பெரிய கோயில் இது ஆகும். சர்ப்ப வடிவில் உள்ள நாகராஜனே இக்கோயிலின் பிரதான மூர்த்தியாகும். சிவன் மற்றும் அனந்த கிருஷ்ணன் ஆகியோரின் சிற்பங்களும் இங்கு காணப்படுகின்றன. இங்குள்ள தூண்களில் தீர்த்தங்கர மகாவீரர் மற்றும் பார்சவநாதர் ஆகியோரின் உருவங்கள் பொரிக்கப்பட்டுள்ளன. நாகராஜா (ஐந்து தலைகள்) கோவில் இருப்பதால் "நாகர்கோவில்" என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இந்த தோட்டத்தில் உள்ள நாக மலர் நாகராஜா உருவத்தின் அடையாளமாக வணங்கப்படுவதாக நம்பப்படுகிறது. உலக சமய கலைக்களஞ்சியத்தில் ஏராளமான பாம்புகள் காணப்பட்டாலும், பாம்பு கடியால் யாரும் இறப்பதில்லை என்பதும், இந்த கோவிலின் சிறப்பு ஆகும். திருக்கோயில் திறக்கப்படும் நேரம் காலை 5.00 மணி முதல் மதியம் 11.30 மணி வரை மாலை 6.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை.
🕒 நேரம்: 6:00 a.m. to 12:30 p.m & 6:30 p.m. to 08:30 p.m
📞 அவசர தொடர்பு எண்கள்
- காவல்: 100
- தீயணைப்பு: 101
- ஆம்புலன்ஸ்: 108
- மாவட்ட கட்டுப்பாட்டு மையம்: 1077
- உள்ளாட்சி நிர்வாகம்: நாகர்கோவில் மாநகராட்சி (04652-233774)
- சுற்றுலா துறை: 9176995866
📍 வழியைப் பெறுங்கள்:
🚌 பேருந்து விவரங்கள்
Bus Terminal | Route No. | Via |
---|---|---|
நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையம் | 1,2,3, 31A | |
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் | 4Sector15 Sector | மீனாட்சிபுரம் மீனாட்சிபுரம் |
கன்னியாகுமரி பேருந்து நிலையம் | 1,2,303 | சுசீந்திரம், கொட்டாரம் |
மார்த்தாண்டம் பேருந்து நிலையம் | 311, 303, 382, 451 | தக்கலை, பார்வதிபுரம் |
களியக்காவிளை பேருந்து நிலையம் | 303,382 451 | மார்த்தாண்டம், நாகர்கோவில் |
📷 பட தொகுப்பு

