மூடுக

புதியவை

டிசம்பர் 2023 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்ட நடவடிக்கைகள்

வெளியிடப்பட்ட நாள்: 05/01/2024

டிசம்பர் 2023 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்ட நடவடிக்கைகள்

மேலும் பல

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலைய சுவாமி திருக்கோயில் மார்கழி திருவிழாவின் தேர்த்திருவிழாவினை முன்னிட்டு 26.12.2023 (செவ்வாய்க்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 22/12/2023

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலைய சுவாமி திருக்கோயில் மார்கழி திருவிழாவின் தேர்த்திருவிழாவினை முன்னிட்டு 26.12.2023 (செவ்வாய்க்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஜனவரி 20.01.2024 அன்று வேலை நாளாக இருக்கும்

மேலும் பல

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு 04-12-2023 திங்கட்கிழமை அன்று உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.

வெளியிடப்பட்ட நாள்: 28/11/2023

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு 04-12-2023 திங்கட்கிழமை அன்று உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது. இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு டிசம்பர் 16-12-2023 (மூன்றாவது சனிக்கிழமை ) அன்று வேலை நாளாக இருக்கும்  

மேலும் பல

நவம்பர் 2023 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்ட நடவடிக்கைகள்

வெளியிடப்பட்ட நாள்: 27/11/2023

நவம்பர் 2023 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்ட நடவடிக்கைகள்

மேலும் பல

அக்டோபர் 2023 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்ட நடவடிக்கைகள்

வெளியிடப்பட்ட நாள்: 30/10/2023

அக்டோபர் 2023 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்ட நடவடிக்கைகள்

மேலும் பல

கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்த நாளை முன்னிட்டு 01.11.2023 (புதன் கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 22/10/2023

கன்னியாகுமரிமாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்த நாளை முன்னிட்டு 01.11.2023 (புதன் கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு நவம்பர் 09.12.2023 அன்று வேலை நாளாக இருக்கும்  

மேலும் பல

இந்திய செஞ்சிலுவை சங்கத்திற்கான தேர்தல் அறிவிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 06/10/2023

இந்திய செஞ்சிலுவை சங்கத்திற்கான தேர்தல் அறிவிப்பு

மேலும் பல

ஆப்தமித்ரா

வெளியிடப்பட்ட நாள்: 03/10/2023

ஆப்தமித்ரா

மேலும் பல

முதல் நிலை மீட்பாளர்

வெளியிடப்பட்ட நாள்: 03/10/2023

முதல் நிலை மீட்பாளர்

மேலும் பல