கன்னியாகுமரி மாவட்டத்திற்கு, ஓணம் பண்டிகை தினத்தினை முன்னிட்டு 08.09.2022 (வியாழக்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 05/09/2022கன்னியாகுமரி மாவட்டத்திற்கு, ஓணம் பண்டிகை தினத்தினை முன்னிட்டு 08.09.2022 (வியாழக்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு செப்டம்பர் 24.09.2022 அன்று வேலை நாளாக இருக்கும்
மேலும் பலகன்னியாகுமரி மாவட்டத்திற்கு,ஆடி அமாவாசையை முன்னிட்டு 28.07.2022 (வியாழக்கிழமை ) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 16/07/2022கன்னியாகுமரி மாவட்டத்திற்கு,ஆடி அமாவாசையை முன்னிட்டு 28.07.2022 (வியாழக்கிழமை ) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஆகஸ்ட் 13.08.2022 அன்று வேலை நாளாக இருக்கும்
மேலும் பலகன்னியாகுமரி மாவட்டம்,திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயிலில் மகா குடமுழுக்கு விழாவினை முன்னிட்டு 06.07.2022 (புதன்கிழமை ) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 05/07/2022கன்னியாகுமரி மாவட்டம்,திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயிலில் மகா குடமுழுக்கு விழாவினை முன்னிட்டு 06.07.2022 (புதன்கிழமை ) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது. இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஜூலை 23.07.2022 அன்று வேலை நாளாக இருக்கும்.
மேலும் பலகன்னியாகுமரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளில் தூய்மைப்பணியாளர் (தொகுப்பூதியம் ரூ.3000/- ) பணியிடத்தை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 13/05/2022கன்னியாகுமரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளில் தூய்மைப்பணியாளர் (தொகுப்பூதியம் ரூ.3000/- ) பணியிடத்தை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
மேலும் பலஆவினில் ஒப்பந்த அடிப்படையில் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கு நேரடி நியமன தேர்வு
வெளியிடப்பட்ட நாள்: 07/05/2022ஆவினில் ஒப்பந்த அடிப்படையில் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கு நேரடி நியமன தேர்வு
மேலும் பலகால்நடை பாராமரிப்பு உதவியாளர் – நேர்முகத் தேர்வு ( ஆட்சேர்ப்பு)
வெளியிடப்பட்ட நாள்: 04/04/2022கால்நடை பாராமரிப்பு உதவியாளர் – நேர்முகத் தேர்வு ( ஆட்சேர்ப்பு)
மேலும் பலபுகையிலை கட்டுப்பாடு சட்டத்தை திறம்பட செயல்படுத்துவதற்கான சட்டத்தை அமல்படுத்துபவர்களுக்கான வழிகாட்டுதல்கள்
வெளியிடப்பட்ட நாள்: 01/04/2022புகையிலை கட்டுப்பாடு சட்டத்தை திறம்பட செயல்படுத்துவதற்கான சட்டத்தை அமல்படுத்துபவர்களுக்கான வழிகாட்டுதல்கள்
மேலும் பலகன்னியாகுமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் கலியாகவுள்ள வாகன சீராளர் பணியிடத்தை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.
வெளியிடப்பட்ட நாள்: 09/03/2022கன்னியாகுமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் கலியாகவுள்ள வாகன சீராளர் பணியிடத்தை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.
மேலும் பலகன்னியாகுமரி மாவட்டம், அய்யா வைகுண்ட சாமி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 04-03-2022 வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.
வெளியிடப்பட்ட நாள்: 26/02/2022கன்னியாகுமரி மாவட்டம், அய்யா வைகுண்ட சாமி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 04-03-2022 வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது. இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மார்ச் 26-03-2022 அன்று வேலை நாளாக இருக்கும்.
மேலும் பலகன்னியாகுமரி மாவட்டம்,மஹா சிவராத்திரியினை முன்னிட்டு 01.03.2022(செவ்வாய்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 24/02/2022கன்னியாகுமரி மாவட்டம்,மஹா சிவராத்திரியினை முன்னிட்டு 01.03.2022(செவ்வாய்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மார்ச் 12-03-2022 அன்று வேலை நாளாக இருக்கும்
மேலும் பல