மூடுக

புதியவை

படங்கள் ஏதும்  இல்லை

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மஹாசிவராத்திரியினை முன்னிட்டு 18.02.2023 (சனிக்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 16/02/2023

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மஹாசிவராத்திரியினை முன்னிட்டு 18.02.2023 (சனிக்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மார்ச் 25.03.2023 அன்று வேலை நாளாக இருக்கும்

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட சுகாதார சங்கம் – கன்னியாகுமரி மாவட்டம் – பொது சுகாதார துறையில் ஒப்பந்த அடிப்படையிலான மருத்துவர்கள்,பல்நோக்கு சுகாதார பணியாளர்கள்(சுகாதார ஆய்வாளர் – நிலை II), மருத்துவமனை பணியாளர்கள்,தகவல் மேலாளர் பணியிடம் நிரப்புதல்

வெளியிடப்பட்ட நாள்: 03/02/2023

மாவட்ட சுகாதார சங்கம் – கன்னியாகுமரி மாவட்டம் – பொது சுகாதார துறையில் ஒப்பந்த அடிப்படையிலான மருத்துவர்கள்,பல்நோக்கு சுகாதார பணியாளர்கள்(சுகாதார ஆய்வாளர் – நிலை II), மருத்துவமனை பணியாளர்கள்,தகவல் மேலாளர் பணியிடம் நிரப்புதல்

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு, தக்கலை செய்கு பீர் முஹம்மது ஸாகிபு ஒலியுல்லா(ரலி) ஆண்டு விழாவினை முன்னிட்டு 06.02.2023 (திங்கட்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவு விடப்பட்டு உள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 01/02/2023

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு, தக்கலை செய்கு பீர் முஹம்மது ஸாகிபு ஒலியுல்லா(ரலி) ஆண்டு விழாவினை முன்னிட்டு 06.02.2023 (திங்கட்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவு விடப்பட்டு உள்ளது இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மார்ச் 11.03.2023 அன்று வேலை நாளாக இருக்கும்  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 3 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புதல்

வெளியிடப்பட்ட நாள்: 31/01/2023

கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் அகஸ்தீஸ்வரம்,குருந்தன்கோடு மற்றும் முஞ்சிறை வட்டார இயக்க மேலாண்மை அலகுகள் காலியாக உள்ள 3 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புதல்

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட நலச்சங்கம் – பணியமைப்பு – நாகர்கோவில் சுகாதாரப்பகுதி மாவட்டம் – மாவட்ட சுகாதார சங்கம் மூலமாக ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக இருந்து வரும் ஒப்பந்த செவிலியர்கள் மற்றும் நகர்புற சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்களில் ஒப்பந்த செவிலியர்கள் நியமனம் – விண்ணப்பங்கள் கோருவது – தொடர்பாக.

வெளியிடப்பட்ட நாள்: 13/01/2023

மாவட்ட நலச்சங்கம் – பணியமைப்பு – நாகர்கோவில் சுகாதாரப்பகுதி மாவட்டம் – மாவட்ட சுகாதார சங்கம் மூலமாக ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக இருந்து வரும் ஒப்பந்த செவிலியர்கள் மற்றும் நகர்புற சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்களில் ஒப்பந்த செவிலியர்கள் நியமனம் – விண்ணப்பங்கள் கோருவது – தொடர்பாக.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலைய சுவாமி திருக்கோயில் தேர்த்திருவிழாவினை முன்னிட்டு 05.01.2023 (வியாழக்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 28/12/2022

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலைய சுவாமி திருக்கோயில் தேர்த்திருவிழாவினை முன்னிட்டு 05.01.2023 (வியாழக்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது. இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பிப்ரவரி 25.02.2023 அன்று வேலை நாளாக இருக்கும்

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தையநாள் “கிறிஸ்துமஸ் ஈவ்” முன்னிட்டு 24.12.2022 (சனிக்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவு விடப்பட்டு உள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 21/12/2022

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தையநாள் “கிறிஸ்துமஸ் ஈவ்” முன்னிட்டு 24.12.2022 (சனிக்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவு விடப்பட்டு உள்ளது இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பிப்ரவரி 11.02.2023 அன்று வேலை நாளாக இருக்கும்

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு 03.12.2022 (சனிக்கிழமை) அன்று உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவு விடப்பட்டு உள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 29/11/2022

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு 03.12.2022 (சனிக்கிழமை) அன்று உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவு விடப்பட்டு உள்ளது இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஜனவரி 28.01.2023 அன்று வேலை நாளாக இருக்கும்

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் சேர்ந்த தினத்தினை முன்னிட்டு 01.11.2022 (செவ்வாய் கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 28/10/2022

கன்னியாகுமரிமாவட்டம் தமிழ்நாட்டுடன் சேர்ந்த தினத்தினை முன்னிட்டு 01.11.2022 (செவ்வாய் கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு டிசம்பர் 10.12.2022 அன்று வேலை நாளாக இருக்கும்

மேலும் பல