கன்னியாகுமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம், விளவங்கோடு மற்றும் திருவட்டார் ஆகிய மூன்று வட்டங்களில்,ஸ்ரீ நாராயண குரு அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு 20.08.2024 (செவ்வாய்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 19/08/2024கன்னியாகுமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம், விளவங்கோடு மற்றும் திருவட்டார் ஆகிய மூன்று வட்டங்களில்,ஸ்ரீ நாராயண குரு அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு 20.08.2024 (செவ்வாய்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு செப்டம்பர் மாதம் 14-09-2024 அன்று வேலை நாளாக இருக்கும்
மேலும் பலகிராம சபை கூட்டம் – 15.08.2024
வெளியிடப்பட்ட நாள்: 16/08/2024கிராம சபை கூட்டம் – 15.08.2024 மேலும்.
மேலும் பல78வது சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்
வெளியிடப்பட்ட நாள்: 16/08/202478வது சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் மேலும்.
மேலும் பல“போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” உறுதிமொழி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக ஏற்கப்பட்டது
வெளியிடப்பட்ட நாள்: 12/08/2024“போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” உறுதிமொழி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக ஏற்கப்பட்டது மேலும்.
மேலும் பலஜூலை 2024 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்ட நடவடிக்கைகள்
வெளியிடப்பட்ட நாள்: 02/08/2024ஜூலை 2024 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்ட நடவடிக்கைகள்
மேலும் பலசன் கன்யா பிரைவேட் லிமிடெட் சொத்துக்கள் இடைமுடக்கம் ஏல அறிவிப்பு நாள் – 13.08.2024 அரசிதழ் வெளியீடு
வெளியிடப்பட்ட நாள்: 23/07/2024சன் கன்யா பிரைவேட் லிமிடெட் சொத்துக்கள் இடைமுடக்கம் ஏல அறிவிப்பு நாள் – 13.08.2024 அரசிதழ் வெளியீடு
மேலும் பலமக்களுடன் முதல்வர் திட்டத்தின் சிறப்பு முகாம்கள் 11.07.2024 முதல் 29.08.2024 வரை நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 11/07/2024மக்களுடன் முதல்வர் திட்டத்தின் சிறப்பு முகாம்கள் 11.07.2024 முதல் 29.08.2024 வரை நடைபெறவுள்ளது மேலும்.
மேலும் பலதினக்கூலி நிர்ணயம் (2024 – 2025)
வெளியிடப்பட்ட நாள்: 02/07/2024தினக்கூலி நிர்ணயம் (2024 – 2025)
மேலும் பலபொது சுகாதார துறையில் ஒப்பந்த அடிப்படையில் தகவல் மேலாளர் மற்றும் ஆய்வக உதவியாளர் பணியிடம் நிரப்புதல்
வெளியிடப்பட்ட நாள்: 21/06/2024பொது சுகாதார துறையில் ஒப்பந்த அடிப்படையில் தகவல் மேலாளர் மற்றும் ஆய்வக உதவியாளர் பணியிடம் நிரப்புதல்
மேலும் பல15 வயது நிரம்பியும் பெயருடன் கூடிய பிறப்பு சான்று பெறாதோர் பெயருடன் கூடிய சான்று பெற கடைசி வாய்ப்பு. இச்சலுகை டிசம்பர் 2024 வரை மட்டுமே. உடனே விரைவீர்.
வெளியிடப்பட்ட நாள்: 05/06/202415 வயது நிரம்பியும் பெயருடன் கூடிய பிறப்பு சான்று பெறாதோர் பெயருடன் கூடிய சான்று பெற கடைசி வாய்ப்பு. இச்சலுகை டிசம்பர் 2024 வரை மட்டுமே. உடனே விரைவீர்.
மேலும் பல