கன்னியாகுமரி மாவட்டம், அய்யா வைகுண்ட சாமி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 04-03-2022 வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
கன்னியாகுமரி மாவட்டம், அய்யா வைகுண்ட சாமி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 04-03-2022 வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது. | கன்னியாகுமரி மாவட்டம், அய்யா வைகுண்ட சாமி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 04-03-2022 வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது. இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மார்ச் 26-03-2022 அன்று வேலை நாளாக இருக்கும். |
26/02/2022 | 26/03/2022 | பார்க்க (41 KB) |