மூடுக

விவேகானந்தர் நினைவு மண்டபம்

விவேகானந்தர் நினைவு மண்டபம்

📖 விளக்கம்: சுவாமி விவேகானந்தர் ஞானமுத்தி அடைந்ததை நினைவு கூறும் வகையில் கட்டப்பட்டது விவேகானந்தர் நினைவு மண்டபமாகும். வாவுத்துறையிலிருந்து 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இருபாறைகளில் பெரிய பாறையின் மீது கட்டப்பட்டது இந்த மண்டபமாகும். இந்த மண்டபம் இந்தியாவின் பல்வேறு மாநில கட்டிட கலையினை ஒருங்கிணைத்து கட்டப்பட்டது. இங்கு விவேகானந்தரின் திரு உருவச்சிலை அமைந்துள்ளது. பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு சேவை மூலம் சுற்றுலாப் பயணிகள் விவேகானந்தர் நினைவுப்பாறைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். படகு சேவை நடைபெறும் நேரம் காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை.

🕒 நேரம்: 8:00 a.m. to 4:00 p.m.

📞 அவசர தொடர்பு எண்கள்

  • காவல்: 100
  • தீயணைப்பு: 101
  • ஆம்புலன்ஸ்: 108
  • மாவட்ட கட்டுப்பாட்டு மையம்: 1077
  • உள்ளாட்சி நிர்வாகம்: கன்னியாகுமரி நகராட்சி (04652-246279)
  • சுற்றுலா துறை: 9176995866

📍 வழியைப் பெறுங்கள்:

🚌 பேருந்து விவரங்கள்

Bus TerminalRoute No.Via
நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையம்1,2,303அண்ணா பேருந்து நிலையம், கோட்டார், சுசீந்திரம், கொட்டாரம்
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம்1,2,303சுசீந்திரம், கொட்டாரம்
கன்னியாகுமரி பேருந்து நிலையம்
மார்த்தாண்டம் பேருந்து நிலையம்303தக்கலை, நாகர்கோவில்
களியக்காவிளை பேருந்து நிலையம்303தக்கலை, நாகர்கோவில்

📷 பட தொகுப்பு