மூடுக

முட்டம் கடற்கரை

முட்டம் கடற்கரை

🕒 நேரம்:

📍 செல்லும் பாதை: பாதைக்கு Google Maps பெற இங்கே சொடுக்கவும்.

🚌 பேருந்து விவரங்கள்

பேருந்து நிலையம்பேருந்து எண்.வழி
நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையம்14Dஅண்ணா பேருந்து நிலையம், இராஜாக்கமங்கலம்
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம்14A, 14C, 14D,5F,5Cஆசாரிப்பள்ளம்,வெள்ளமோடி
கன்னியாகுமரி பேருந்து நிலையம்302கோவளம், மணக்குடி
மார்த்தாண்டம் பேருந்து நிலையம்46Cகருங்கல், திங்கள் நகர்
களியக்காவிளை பேருந்து நிலையம்

📖 விளக்கம்:

முட்டம் கன்னியாகுமரியில் இருந்து சுமார் 32 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது ஒரு கம்பீரமான பாறைகள் நிறைந்த கடற்கரையாகும். இங்குள்ள பாறைகள் மேல் அலைகள் மோதி பனிபோல் சிதறுவது கண்கொள்ளாக் காட்சியாகும்.

📷 படக் காட்சியகம்