மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மாவட்ட நிர்வாகத்தில் மாவட்ட ஆட்சியரகம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இந்திய ஆட்சி பணி அதிகாரி மாவட்ட ஆட்சித்தலைவராக நியமிக்கபட்டு மாவட்ட நிர்வாகத்தை வழிநடத்துகிறார். அவரே மாவட்ட மாவட்ட நிர்வாக நடுவராக இருந்து சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கிறார். அவர் மாவட்டத்தின் திட்டம் மற்றும் வளர்ச்சி பணிகள், சட்டம்,ஒழுங்கு நிர்வாகம், பொது தேர்தல், துப்பாக்கி உரிமம் போன்ற பல முக்கிய பணிகளையும் செயல்படுத்துகிறார்.
கூடுதல் மாவட்ட ஆட்சியர்/மாவட்ட வருவாய் அலுவலர் வருவாய் துறையின் நேரடி நிர்வாகத் தலைவராகயிருந்து மாவட்டத்தில் வருவாய்த்துறை சட்டங்களின் செயல்பாட்டினை உறுதிசெய்கிறார். அவர் மாவட்ட கூடுதல் நிர்வாக நடுவராகவும் செயல்படுகிறார். குடிமை பொருட்கள் வழங்கல், நில நிர்வாகம், கனிமம் மற்றும் கனிமப்பொருட்கள் சட்டங்கள், கிராம நிர்வாகம் போன்றவை அவரது முக்கிய பணிகளாகும். வருவாய் துறையின் அனைத்து பிரிவுகளையும் நிர்வகித்து, தினசரி நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதும் இவரது பணியாகும். உதவி ஆட்சியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பிரிவுகளின் வேலைகளை நிர்வகித்து மாவட்ட ஆட்சியருக்கு உறுதுனையாக இருக்கிறார்கள்.
இந்திய ஆட்சிப்பணி அலுவலர்/மாவட்ட வருவாய் அலுவலர் மட்டத்தில், நியமிக்கப்படும் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலர் , மற்றும் துனை ஆட்சியர் மட்டத்தில் நியமிக்கப்படும் அலுவர்கள் ஊரக உள்ளாட்சித்துறையின் திட்டம் மற்றும் வளர்ச்சி பணிகளை செயல் படுத்துவதில் ஆட்சியருக்கு உறுதுனையாக உள்ளனர். பேருராட்சிகளின் உதவி இயக்குனர், நகராட்சி கமிஷனர்கள் நகர்புற உள்ளாட்சிதுறை நிர்வாகத்தினை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியருக்கு உறுதுனையாக உள்ளனர்.
வரிசை எண் |
பிரிவுகள் |
விபரம் |
---|---|---|
1 | பிரிவு – அ | பணியாளர் அமைப்பு மற்றும் அலுவலக நடைமுறை |
2 | பிரிவு – ஆ | பட்ஜெட் , தணிக்கை, ஊதிய நிர்ணயம் , ஊதிய பட்டியல் தயாரித்தல் , தேர்வுகள் |
3 | பிரிவு – சி | சட்டம் மற்றும் ஒழுங்கு , குற்றவியல் (நீதிமன்றம் – சட்டம்) தொடர்பானவை |
4 | பிரிவு – உ | நிலம் கையகப்படுத்துதல், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான வழக்குகள் |
5 | பிரிவு – ஊ | பொது விநியோக திட்டம் , குடிமைப்பொருள் வழங்கல் |
6 | பிரிவு – ஜி | பதிவறை பராமரிப்பு, அரசு அலுவலகங்கள் ஒதுக்கீடு மற்றும் மாவட்ட அரசிதழ் |
7 | பிரிவு – ஹெச் | இயற்கை இடர்பாடுகள் |
8 | பிரிவு – ஐ | இலங்கை அகதிகள் மறுவாழ்வு |
9 | பிரிவு – ஜே | ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் |
10 | பிரிவு – கே | சுத்த நகல், தபால் அனுப்புகை |
11 | பிரிவு – ச | வழக்குகள், நீதிமன்ற வழக்குகள் |
12 | பிரிவு – எம் | நிலம் , பட்டா மாறுதல் |
13 | பிரிவு – ஓ | குறை தீர்க்கும் நாள் கூட்டம், மனு நீதி நாள், ஜமாபந்தி |
14 | பிரிவு – ஆர் | மாநில கலால், டாஸ்மாக் மேலாண்மை |
15 | பிரிவு – இசட் | தேர்தல் |
16 | பிரிவு – ர | மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினா் நலம் |
17 | பிரிவு – உ.இ.(ஊராட்சிகள்) | ஊராட்சிகள் தொடர்பான நடவடிக்கைகள் |
18 | பிரிவு – உ.இ.(தணிக்கை) | தணிக்கை மற்றும் உயர்மட்ட குழு |
19 | பிரிவு – நே.மு.உ.(சிறுசேமிப்பு) | சிறுசேமிப்பு |
20 | பிரிவு – நே.மு.உ.(சத்துணவு) | பள்ளிகள் மதிய உணவு திட்டம் தொடர்பான நடவடிக்கைகள் |
21 | பிரிவு – தி.இ.(ஊ.வ.மு.) | ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் |
22 | பிரிவு – உ.இ.(பேரூராட்சிகள்) | பேரூராட்சிகள் தொடர்பான நடவடிக்கைகள் |
வ.எண் |
மாவட்ட ஆட்சியரின் பெயா் |
ஆரம்பம் |
முடிவு |
---|---|---|---|
50 | திரு.பிரசாந்த் மு.வடநேரே இ.ஆ.ப. | 23-02-2018 | 28-10-2020 |
49 | திரு.சஜ்ஜன்சிங் ரா.சவாண் இ.ஆ.ப. | 24-09-2014 | 23-02-2018 |
48 | திரு.எஸ். நாகராஜன் இ.ஆ.ப. | 20-01-2012 | 23-09-2014 |
47 | திருமதி.எஸ்.மதுமதி இ.ஆ.ப. | 03-08-2011 | 09-01-2012 |
46 | திரு.ஆஷிஸ் குமார் இ.ஆ.ப. | 07-06-2011 | 27-07-2011 |
45 | திரு.ராஜேந்திர ரத்னு இ.ஆ.ப. | 05-06-2009 | 05-06-2011 |
44 | டாக்டா். ராஜேந்திரக்குமார் இ.ஆ.ப. | 10-11-2008 | 04-06-2009 |
43 | திருமதி. பி.ஜோதி நிர்மலா இ.ஆ.ப. | 25-02-2008 | 10-11-2008 |
42 | திரு.கீசுஞ்சோநகம் ஜதக்சுரு இ.ஆ.ப. | 08-10-2007 | 24-02-2008 |
41 | திரு.தேவராஜ்தேவ் இ.ஆ.ப. | 11-06-2007 | 08-10-2007 |
40 | திருமதி.பி.ஜோதி நிர்மலா இ.ஆ.ப.* | 26-04-2007 | 10-06-2007 |
39 | டாக்டா். எஸ். சொர்னா இ.ஆ.ப. | 12-02-2007 | 26-04-2007 |
38 | திரு.சுனில்பாலிவால் இ.ஆ.ப. | 08-01-2005 | 12-02-2007 |
37 | திரு.ரமேஷ்சந்த் மீனா இ.ஆ.ப. | 26-11-2004 | 08-01-2005 |
36 | திரு.ராஜேஷ் லகானி இ.ஆ.ப. | 16-07-2003 | 21-11-2004 |
35 | திரு.ககன்தீஷ்சிங் பேடி இ.ஆ.ப. | 11-06-2001 | 15-07-2003 |
34 | திரு.கே.பாலசந்திரன் இ.ஆ.ப. | 26-02-2001 | 05-06-2001 |
33 | திரு.ரமேஷ்சந்த் மீனா இ.ஆ.ப. | 24-04-2000 | 03-02-2001 |
32 | திரு.பாண்டியன் இ.ஆ.ப. | 18-05-1998 | 23-04-2000 |
31 | திரு. விஷ்வநாத் செகாவத்கா் இ.ஆ.ப. | 01-06-1996 | 11-05-1998 |
30 | திரு.ஏ.பன்னீா்செல்வம் இ.ஆ.ப. | 27-10-1995 | 31-05-1996 |
29 | திரு.ஆா். இராஜகோபால் இ.ஆ.ப. | 31-10-1994 | 26-10-1995 |
28 | திரு.அம்புஜ்சா்மா இ.ஆ.ப. | 21-05-1993 | 25-09-1994 |
27 | திரு.ராஜீவ்நயன் சவுபே இ.ஆ.ப. | 24-02-1991 | 20-05-1993 |
26 | திரு.எம்.கோபாலகிருஷ்ணா இ.ஆ.ப. | 19-10-1989 | 23-02-1991 |
25 | திரு.என். சுந்தரதேவன் இ.ஆ.ப. | 10-03-1988 | 11-10-1989 |
24 | திரு.சையத் முனிர் கோதா இ.ஆ.ப. | 20-09-1985 | 13-02-1988 |
23 | திரு.கருப்பையா இ.ஆ.ப. | 22-08-1984 | 19-09-1985 |
22 | திரு.எல்.கே. திரிப்பாதி இ.ஆ.ப. | 20-03-1983 | 21-08-1984 |
21 | திரு.எம்.பி. பிரனேஷ் இ.ஆ.ப. | 14-03-1982 | 19-03-1983 |
20 | திரு.ஜே.டி. ஆச்சாரியலு இ.ஆ.ப. | 28-05-1981 | 13-03-1982 |
19 | திரு.ஏ.அப்துல் அசிஸ் இ.ஆ.ப. | 14-02-1980 | 26-05-1981 |
18 | திரு.துரை சுந்தரேசன் இ.ஆ.ப. | 03-05-1979 | 13-02-1980 |
17 | திரு.எம்.கே. பாலசுப்பிரமணியன் இ.ஆ.ப. | 10-05-1978 | 03-05-1979 |
16 | திரு.வி.சங்கர சுப்பையன் இ.ஆ.ப. | 24-05-1976 | 03-05-1978 |
15 | திரு.வி.டி.துரைராஜ் இ.ஆ.ப. | 12-02-1975 | 24-05-1976 |
14 | திரு.சி.தங்கராஜா இ.ஆ.ப. | 24-04-1974 | 12-02-1975 |
13 | திரு.ஆா்.சுவாமிநாதன் இ.ஆ.ப. | 22-08-1973 | 05-041974 |
12 | திரு.ஏ.பி. முத்துசுவாமி இ.ஆ.ப. | 24-04-1971 | 22-08-1973 |
11 | திரு.கே.எஸ்.ராமகிருஷ்ணன் இ.ஆ.ப. | 07-03-1970 | 22-04-1971 |
10 | திரு.ஆா்.ஏ.சீதாரம்தாஸ் இ.ஆ.ப. | 12-10-1968 | 14-02-1970 |
9 | திரு.சி.என். ராகவன் இ.ஆ.ப. | 22-08-1967 | 09-09-1968 |
8 | திரு.பி.வி.கிருஷ்ணசுவாமி இ.ஆ.ப. | 27-04-1965 | 21-08-1967 |
7 | திரு.வி.கே.சி. நடராஜன் இ.ஆ.ப. | 04-08-1964 | 26-04-1965 |
6 | திரு.கே.ஜே.எம்.ஷெட்டி இ.ஆ.ப. | 19-08-1963 | 03-08-1964 |
5 | திரு.சி.வி.எஸ். மணி இ.ஆ.ப. | 28-02-1963 | 25-07-1963 |
4 | திரு.எஸ்.கிறிஸ்ணாஸ்வரி இ.ஆ.ப. | 15-12-1962 | 14-02-1963 |
3 | திரு.ஏ.எஸ்.வெங்கட்ராமன் இ.ஆ.ப. | 19-06-1962 | 14-12-1962 |
2 | திரு.ஜே.ஏ. அம்பாசங்கா் இ.ஆ.ப. | 02-12-1958 | 17-05-1962 |
1 | திரு.ஆா்.திருமலை இ.ஆ.ப. | 01-11-1956 | 01-12-1958 |