மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைங்கிணக்க பூதப்பாண்டி அருள்மிகு ஸ்ரீ பூதலிங்க சுவாமி சிவகாமி அம்மாள் திருக்கோவில் தேரோட்ட நிகழ்வினை முன்னிட்டு தோவாளை வட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல் – செ.வெ.எண்.33
வெளியிடப்பட்ட தேதி : 08/02/2025