மூடுக

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட திருவள்ளுவர் தொடர்பான அரிய புகைப்படங்கள், ஓலைச்சுவடிகள், பழமையான திருக்குறள் உரைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியினை எதிர்வரும் 05.01.2025 வரை இலவச அனுமதியுடன் பொதுமக்கள் கண்டு களிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவிப்பு