மலைவாழ் மக்கள் காடுகளில் வாழ்வது மட்டுமல்ல அவற்றை பாதுகாப்பதிலும் முக்கியபங்கு வைக்கின்றனர் – வட்டப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் வாழும் காணி இன மக்களை நேரில் சந்தித்து கலந்துரையாடி – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெருமிதம் – செ.வெ.எண்:42