மலைவாழ் மக்கள் மற்றம் மீனவ மக்கள் உள்ளிட்ட அனைத்து குடும்ப அட்டைதரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டதை துறை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் – நியாயவிலைக்கடைகளை ஆய்வு மேற்கொண்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தல் – செ.வெ.எண்.29
வெளியிடப்பட்ட தேதி : 10/01/2025