மூடுக

புனித சவேரியார் தேவாலயம், கோட்டார்

புனித சவேரியார் தேவாலயம், கோட்டார்

🕒 நேரம்:

📍 செல்லும் பாதை: பாதைக்கு Google Maps பெற இங்கே சொடுக்கவும்.

🚌 பேருந்து விவரங்கள்

பேருந்து நிலையம்பேருந்து எண்.வழி
நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையம்1,2,3,303அண்ணா பேருந்து நிலையம்
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம்1,2, 303 Sectorகோட்டார்
கன்னியாகுமரி பேருந்து நிலையம்1,2,303சுசீந்திரம், கொட்டாரம்
மார்த்தாண்டம் பேருந்து நிலையம்303, 382தக்கலை, நாகர்கோவில்
களியக்காவிளை பேருந்து நிலையம்303, 382மார்த்தாண்டம், தக்கலை, நாகர்கோவில்

📖 விளக்கம்:

கோட்டார் கன்னியாகுமரியிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது உலகிலேயே புனித பிரான்சிஸ் சேவியருக்கு அர்ப்பணிக்கப்பட்ட முதல் தேவலாயமாகும். இது 16ஆம் நூற்றாண்டை சேர்ந்தது. இங்கு வருடந்தோறும் நவம்பர் 24ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 3ஆம் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடைபெறும். டிசம்பர் 1,2, மற்றும் 3 ஆகிய தேதிகளில் நடைபெறும் தேர் திருவிழாவினை காண்பது கண்கொள்ளாக் காட்சியாகும். இந்த தேவாலயம் நாகர்கோவிலின் புறநகர் பகுதியான கோட்டாரில் அமைந்துள்ளது.

📷 படக் காட்சியகம்

×
const images = ["https://cdn.s3waas.gov.in/s38fe0093bb30d6f8c31474bd0764e6ac0/uploads/2025/05/2025051746-scaled.jpg", "https://cdn.s3waas.gov.in/s38fe0093bb30d6f8c31474bd0764e6ac0/uploads/2025/05/2025051746-scaled.jpg"]; let currentIndex = 0; function openModal(i) { currentIndex = i; document.getElementById('modalImage').src = images[i]; document.getElementById('imageModal').style.display = 'flex'; } function closeModal() { document.getElementById('imageModal').style.display = 'none'; } function nextImage() { currentIndex = (currentIndex + 1) % images.length; document.getElementById('modalImage').src = images[currentIndex]; } function prevImage() { currentIndex = (currentIndex - 1 + images.length) % images.length; document.getElementById('modalImage').src = images[currentIndex]; } function getLocationAndRedirect() { if (navigator.geolocation) { navigator.geolocation.getCurrentPosition(function(position) { const lat = position.coords.latitude; const lon = position.coords.longitude; const url = `https://www.google.com/maps/dir/?api=1&origin=${lat},${lon}&destination=` + encodeURIComponent("St. Xavier's Cathedral, 81 St. Xavier street kotter nagercoil, Nagercoil, Tamil Nadu 629002"); window.location.href = url; }, function() { alert("Could not get location"); }); } }