நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வலம்புரி உரக்கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீயினை போர்கால அடிப்படையில் அணைக்கும் பணியினை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அறிவுறுத்தல் – செ.வெ.எண்.31