சுவாமிதோப்பு
சுவாமிதோப்பு
🕒 நேரம்:
📍 செல்லும் பாதை: பாதைக்கு Google Maps பெற இங்கே சொடுக்கவும்.
🚌 பேருந்து விவரங்கள்
| பேருந்து நிலையம் | பேருந்து எண். | வழி |
| நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையம் | 1D,2A, 2B,2C | அண்ணா பேருந்து நிலையம்,சுசீந்திரம் |
| நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் | 1D,2A,2B,2C | அண்ணா பேருந்து நிலையம்,சுசீந்திரம் |
| கன்னியாகுமரி பேருந்து நிலையம் | 1H, 2A, 2B | குண்டல், அகஸ்தீஸ்வரம் |
| மார்த்தாண்டம் பேருந்து நிலையம் | ||
| களியக்காவிளை பேருந்து நிலையம் |
📖 விளக்கம்:
சுவாமிதோப்பு சுமார் 11 கி.மீ தொலைவில் உள்ள ஒரு சிறிய கிராமம். இது அய்யா வைகுண்டர் அவதறித்த கிராமம் ஆகும். 1833ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி திருச்செந்தூரில் ஞானோதயம் அடைந்த அய்யா வைகுண்டர் தனது 24வது வயதில் இத்தலத்திற்குத் திரும்பினார். இதை முதல் பதியாகக் கொள்ளலாம். பெண்கள் உரிமைக்காக போராடிய ஆண்மீக குரு அய்யா வைகுண்டரின் வாரிசுகள் தினசரி பணிவிடை நடத்துகிறார்கள். அய்யா வைகுண்டர் அவர்களின் பிறந்த தினம் மாசி மாதம் 20ஆம் நாள் கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
📷 படக் காட்சியகம்
×
const images = ["https://cdn.s3waas.gov.in/s38fe0093bb30d6f8c31474bd0764e6ac0/uploads/2025/05/2025051798-1.jpg", "https://cdn.s3waas.gov.in/s38fe0093bb30d6f8c31474bd0764e6ac0/uploads/2025/05/2025051798-1.jpg"];
let currentIndex = 0;
function openModal(i) {
currentIndex = i;
document.getElementById('modalImage').src = images[i];
document.getElementById('imageModal').style.display = 'flex';
}
function closeModal() {
document.getElementById('imageModal').style.display = 'none';
}
function nextImage() {
currentIndex = (currentIndex + 1) % images.length;
document.getElementById('modalImage').src = images[currentIndex];
}
function prevImage() {
currentIndex = (currentIndex - 1 + images.length) % images.length;
document.getElementById('modalImage').src = images[currentIndex];
}
function getLocationAndRedirect() {
if (navigator.geolocation) {
navigator.geolocation.getCurrentPosition(function(position) {
const lat = position.coords.latitude;
const lon = position.coords.longitude;
const url = `https://www.google.com/maps/dir/?api=1&origin=${lat},${lon}&destination=` + encodeURIComponent("Swamithopu Pathi, 4F8R+RJ8, S Thamaraikulam-Swamithoppu Rd, Swamitopur, Thamaraikulam, Tamil Nadu 629704"); window.location.href = url;
}, function() {
alert("Could not get location");
});
}
}