• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடுக

சுற்றுச்சூழல் முகாம்

சுற்றுச்சூழல் முகாம் Spot Details

விளக்கம்

1, ஈக்கோ -கேம்ப்பானது கீரிப்பாறைகாவல்நிலையத்தின்பக்கத்தில் உள்ளது. 3.5ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது. SOLAR AWARNES சென்டர் அமைந்துள்ளது. அருகாமையில் பெருஞ்சானி அணையின் பின்புறம் அமைந்துள்ளது, அதனை பார்ப்பதற்கு வாட்ச் டவர் அமைக்கப் பட்டுள்ளது. தங்குவதற்கு ஏதுவாக 3 ரூம் அமைக்கப்பட்டு பராமரித்து வரப்படுகிறது. காளிகேசம் செல்வதற்கான ரூபாய் கட்டணம் ஈக்கோ பார்க்ல் வசூலிக்கப்படுகிறது. ஈக்கோ கேன்டீன் அமைக்கப்பட்டு பார்வையாளர் விருப்பத்திற்கேற்றப உணவு அளிக்கப்பட்டு வருகிறது

நேரம் : 24 மணி நேரம் ( செக் இன் - மதியம் 12 மணி & செக் அவுட் காலை 10 மணி)

இடம் & பாதை

Latitude : 8.378486

Longitude : 77.407661

கூகுள் இடம் : இடத்தின் இருப்பிடத்தைக் காண இங்கே கிளிக் செய்யவும்

📍 உங்கள் தற்போதைய இடத்திலிருந்து வழிகளைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

பேருந்து வழித்தடங்கள்

பேருந்து நிலையம்பேருந்து வழி எண்கள்
நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையம்4, 4AV, 4AVTSS, 4A.
களியாக்கவிளை பேருந்து நிலையம்330
அண்ணா பேருந்து நிலையம்4, 4AV, 4AVTSS, 4A.
கன்னியாகுமரி பேருந்து நிலையம்-'
மார்த்தாண்டம் பேருந்து நிலையம்330

தொடர்பு எண்

  • காவல் : 04562-280123, 9498196837
  • தீயணைப்பு : 101
  • வன அதிகாரி : 6380776040, 9841408091, 8883636880, 046522253945
  • உள்ளாட்சி நிர்வாகம் : -'
  • ஆம்புலன்ஸ் : 108
  • மாவட்ட கட்டுப்பாட்டு மையம் : 1077
  • சுற்றுலா துறை : 9176995866

படத்தொகுப்பு

முன்பதிவு

முன்பதிவு செய்ய !