• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடுக

கோதையார் இரட்டை அருவி

கோதையார் இரட்டை அருவி Spot Details

விளக்கம்

பேச்சிப்பாறை அணைக்கு அருகாமையில் சீறோ பாயிண்ட்ல் அமைந்துள்ளது. பேச்சிப்பாறை – சீறோபாயிண்ட்டில் இருந்து இரட்டை அருவி 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. பார்வையாளர்கள் குளித்து மகிழும் வகையில் அருவி அமைந்துள்ளது

நேரம் : அனுமதி சீட்டு வழங்கப்படும் நேரம் காலை : 9.00 மணி முதல் மாலை 2.00 வரை அருவி செல்ல அனுமதிக்கப்படும் நேரம காலை : 10.00 மணி முதல் மாலை 3.00 வரை

இடம் & பாதை

Latitude : 8.4919306

Longitude : 77.3276222

கூகுள் இடம் : இடத்தின் இருப்பிடத்தைக் காண இங்கே கிளிக் செய்யவும்

📍 உங்கள் தற்போதைய இடத்திலிருந்து வழிகளைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

பேருந்து வழித்தடங்கள்

பேருந்து நிலையம்வழி எண்
நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையம்349,313E
களியாக்கவிளை பேருந்து நிலையம்-;
கன்னியாகுமரி பேருந்து நிலையம்-'
மார்த்தாண்டம் பேருந்து நிலையம்89D

தொடர்பு எண்கள்

காவல் :
  • 4651281330
தீயணைப்பு :
  • 101
வன அதிகாரி :
  • 9790606297
உள்ளாட்சி நிர்வாகம் :
  • -'
ஆம்புலன்ஸ் :
  • 108
மாவட்ட கட்டுப்பாட்டு மையம் :
  • 1077
சுற்றுலா துறை :
  • 9176995866

படத்தொகுப்பு

முன்பதிவு

ஆன்லைன் முன்பதிவு இல்லை