மூடுக

காளிகேசம்

காளிகேசம் Spot Details

விளக்கம்

காளிகேசத்தில் பக்தி மிக்க காளி கோவில் உள்ளது. காளிகேசம் கோவில் ஆற்றின்கரையோரம் அமைந்துள்ளது. பார்வையாளர்கள் குளித்து மகிழும் வகையில் ஆறு அமைந்துள்ளது. குளித்த பின்பு உடைமாற்றும் அறை மற்றும் கழிப்பறை வசதிகளும் உள்ளது.

நேரம் : காலை : 9.00 மணி முதல் மாலை 3.00 வரை

இடம் & பாதை

Latitude : 8.410967

Longitude : 77.391467

கூகுள் இடம் : இடத்தின் இருப்பிடத்தைக் காண இங்கே கிளிக் செய்யவும்

📍 உங்கள் தற்போதைய இடத்திலிருந்து வழிகளைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

பேருந்து வழித்தடங்கள்

பேருந்து நிலையம்வழி எண்
நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையம்4, 4AV, 4AVTSS, 4A.
களியாக்கவிளை பேருந்து நிலையம்-;
அண்ணா பேருந்து நிலையம்4, 4AV, 4AVTSS, 4A.
கன்னியாகுமரி பேருந்து நிலையம்-'
மார்த்தாண்டம் பேருந்து நிலையம்-'

தொடர்பு எண்கள்

காவல் :
  • 04562-280123
  • 9498196837
தீயணைப்பு :
  • 101
வன அதிகாரி :
  • 6380776040
  • 9841408091
  • 8883636880
  • 46522253945
உள்ளாட்சி நிர்வாகம் :
  • -'
ஆம்புலன்ஸ் :
  • 108
மாவட்ட கட்டுப்பாட்டு மையம் :
  • 1077
சுற்றுலா துறை :
  • 9176995866

படத்தொகுப்பு

முன்பதிவு

ஆன்லைன் முன்பதிவு இல்லை