கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியிருப்பு வணிகம் தொழிற்சாலைகளில் இருந்து பொது இடங்களில் கழிவு நீர் வெளியேற்றம் செய்வதை நிறுத்த வேண்டும் கழிவு நீர் உறிஞ்சு குழிகள் அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு வேண்டுகோள்
வெளியிடப்பட்ட தேதி : 26/08/2022